Naan Nee
Santhosh Narayanan, Shakthishree, & Dhee
4:14இமையே இமையே விலகும் இமையே விழியே விழியே பிரியும் விழியே எது நீ எது நான் இதயம் அதிலே புரியும் நொடியில் பிரியும் கனமே பனியில் மூடிப்போன பாதை மீது வெயில் வீசுமா இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா அடி மனதில் இறங்கிவிட்டாய் அணு அணுவாய் கலந்துவிட்டாய் அடி மனதில் இறங்கிவிட்டாய் அணு அணுவாய் கலந்துவிட்டாய் இமையே இமையே விலகும் இமையே விழியே விழியே பிரியும் விழியே எது நீ எது நான் இதயம் அதிலே புரியும் நொடியில் பிரியும் கனமே சிறகு நீட்டுகின்ற நேரம் பார்த்து வான் எல்லாம் மழை வரைந்து காட்டுகின்ற வண்ணம் என்ன செய்ததோ பிழை ஓ அடி மனதில் இறங்கிவிட்டாய் அணு அணுவாய் கலந்துவிட்டாய் அடி மனதில் இறங்கிவிட்டாய் அணு அணுவாய் கலந்துவிட்டாய் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ