Un Mela Aasadhaan
G.V. Prakash Kumar, Dhanush, Aishwarya R Dhanush, Andrea Jeremiah, And Selvaraghavan
4:32உள்ளே தேடத் தேட Baby close your eyes உள்ளம் கொண்டாடுதே வில்லாய் அங்கே நீ தான் Baby come to me அம்பும் தள்ளாடுதே Tonight is ours We're under the stars We're dancing with the spirits, weren't we You and me, oh ஓ ஈசா என் ஈசா சாம்பல் தின்னும் என் ஈசா ஓ ஈசா என் ஈசா Every time every life ல் என் ஈசா ஓ ஈசா என் ஈசா சிற்பத் தலைவா என் ஈசா ஓ ஈசா என் ஈசா You are welcome be my true ஈசா Yeah baby Shake your hips ஆஹா-ஆஹா Come and get so close to me That you can feel the heat my baby Move and make with you all night Just makin' me go oh so crazy Your the one Say one say one Your one कुड़िये c'mon shake your hips कुड़िये Oh my dream Love it live it Put the pressure out He is all around Give way to the love (lover) Give way to the love (say lover) Give way to the love Give way to the love நீ தலைவன் முதல்வன், விளையாடும் கலைமகன் போர் கலைஞன், இளைஞன், எழுந்தாடப்பா Oh I can feel it I can taste it I can see that you're so afraid I'm the one now The fun now Then end up high நான் போடும் வேஷம் பாத்து சிரிக்காதே என் உள்ளே விஷம் தோண்டி குடிக்காதே ஓ ஈசா என் ஈசா சாம்பல் தின்னும் என் ஈசா ஓ ஈசா என் ஈசா Every time every life ல் என் ஈசா ஓ ஈசா என் ஈசா சிற்பத் தலைவா என் ஈசா ஓ ஈசா என் ஈசா You are welcome be my true ஈசா Aaah Oh my change Shake it move it let it go now Gettin' it move it let it go now (go) Now you violate my space Don't push me push me I'm the name without a place From the skies I watch you groan Oh didn't they teach you Pride always comes before a fall நான் படைப்பேன் உடைப்பேன் உன் போலே கோடி செய்வேன் நான் எடுப்பேன் கொடுப்பேன் இறைதானப்பா தாம்-தனத்தோம்-ததித்தோம்-திதித்தோம் தித்தோம்-தத்தோம்-தோம்-தனத்தோம் ததித்தோம்-தகித்தாகத்-தோம் ஒரு நாளில் என்னுள் அடங்கும் தூசி நீ உன்னைக் கொன்று என்னை யாசி Move your body Check 1 check 2 ஆஹ-ஆஹ Move your body கோவிந்தா கோவிந்தா Take me higher கோவிந்தா கோவிந்தா கோவிந்தா Feed my fire கோவிந்தா கோவிந்தா கோவிந்தா Take me closer கோவிந்தா கோவிந்தா கோவிந்தா Can't wait longer கோவிந்தா