Ora Kannala

Ora Kannala

G.V. Prakash Kumar

Длительность: 4:50
Год: 2013
Скачать MP3

Текст песни

ஓர கண்ணால
என்ன ஓரம் காட்டுரா
ஜாட காட்டியே ரொம்ப வாட்டி வதைக்குரா
வான வில்லாட்டம் வந்து யெட்டி பாக்குரா
வலச்சு போட்டன் டா ஒரு சோக்கு பிகர டா

அரியா வயசுல
அளவா சைசுல
அன்ன நட நடந்து வர்ரா கடலு மண்ணுல
நாழு மொளம் ரோடுல
நட ஒரு தினுசுல
சத்தம் போட்டு சிக்னல் தரா வெள்ளி கொளுசுல

லைட் அவுசு வெளிச்சத்த போல காட்டுராடா ஜாலம்
மனசுகுள்ள புள்ளி வச்சு போடுராடா கோலம்
லைட் அவுசு வெளிச்சத்த போல காட்டுராடா ஜாலம்
மனசுகுள்ள புள்ளி வச்சு போடுராடா கோலம்

மாடி வீட்டுல
ஒரு புள்ளி மானுடா
கேடச்சு போச்சுடா
நான் கேட்ட பீசு டா
வெள்ளி கொலுசுல
புது சத்தம் போட்டு தான்
சின்ன மனசு தான்
அவ வலைச்சு போட்டா

காதல் பண்ணும் சோக்குல
கட்டு மரம் கேப்புல
காசிமேடு கடலு மண்ணுல வீடு கட்டுரா
அலையில்லா கடலுல
குடுப்புல படகுல
ஆடு புள்ளி ஆட்டம் தானே ஆடி காட்டுரா

அடக்கி புடிக்க முடியாத
வங்கக்கடல் குதிர
ஒக்ரோபஸ் மீன போல வந்துடா டா யேதிர
அடக்கி புடிக்க முடியாத
வங்கக்கடல் குதிர
ஒக்ரோபஸ் மீன போல வந்துடா டா யேதிர

ஓர கண்ணால
என்ன ஓரம் காட்டுரா
ஜாட காட்டியே
ரொம்ப வாட்டி வதைக்குரா
வான வில்லாட்டம்
வந்து யெட்டி பாக்குரா
வலச்சு போட்டன் டா
ஒரு சோக்கு பிகர டா

மாயக்கண்ணால
ப்ரபுவ மயக்கி பாத்தவ
மாட்டி தவிக்குரா
இப்ப வீட்டு சிறையில
அந்த பிகர மொகத்த தான்
இவன் பாக்க முடியல
அவ வெள்ளி கொலுசுல
இப்ப சத்தம் கேட்கல

பாசம் என்னும் வலையில
மாட்டிகினு தவிக்குரா
ஆதரவா அவளுக்கு அங்கே யாரும் இல்லடா
நாழு பேரு சேந்துடா
ரெண்டு பேர பிரிச்சுடா
காதல் என்ன காற்றினிலே கலைந்து போகுமா

சோகத்த நீ காட்டுல தான்
பறக்க விடு நண்பா
உன் மச்சான் சேர்ந்து வைப்பான்
நீ பீர குடி தெம்பா
சோகத்த நீ காட்டுல தான்
பறக்க விடு நண்பா
உன் மச்சான் சேர்ந்து வைப்பான்
நீ பீர குடி தெம்பா