Kutti Pisase
G.V. Prakash Kumar
5:38வந்துட்டாண்டா வந்துட்டாண்டா காள இனி என்ன உனக்கிங்கு வேல ஆட்டாத இவன் கிட்ட வால உன்ன படுக்க வெச்சி போடுவான் மால மால மால மால மால மால... வந்துட்டாண்டா வந்துட்டாண்டா காள இனி என்ன உனக்கிங்கு வேல ஆட்டாத இவன் கிட்ட வால உன்ன படுக்க வெச்சி போடுவான் மால இவன் சூராவளி காத்து இவன் நின்னாலே கெத்து சிரிச்சாலே முத்து இவன எதிர்த்து பேசாத வார்த்த நீ பேசினா உன்மேல குத்து குத்து குத்து குத்து... பறப்பேன் புதுப்பேட்டை செய்யாத சேட்டை மீறி ஆட்டம் போட்ட காள ஆடிடுவான் வேட்ட வந்துட்டாண்டா வந்துட்டாண்டா காள இனி என்ன உனக்கிங்கு வேல ஆட்டாத இவன் கிட்ட வால உன்ன படுக்க வெச்சி போடுவான் மால யா டாபே போடு யூ டர்ந் தொட்டிஜெயா, வல்லவன், மன்மதன், கெட்டவன் இவன் ஒரு வில்லு ஒதுங்கி பதுங்கி நில்லு... கட்டாத மல்லு எகிறிடும் பல்லு இவன் ஒரு வில்லு ஒதுங்கி பதுங்கி நில்லு கட்டாத மல்லு எகிறிடும் பல்லு