Sembaruthi Poove

Sembaruthi Poove

Hariharan

Длительность: 5:22
Год: 1999
Скачать MP3

Текст песни

செம்பருத்தி பூவே
செம்பருத்தி பூவே
உள்ளம் அள்ளி போனாய்
நினைவில்லையா

கண்கள் அறியாமல்
கனவுக்குள் வந்தாய்
மனசுக்குள் நுழைந்தாய்
நினைவில்லையா

உன்னை சுற்றி சுற்றி வந்தேன்
நினைவில்லையா
என்னை சுத்தமாக மறந்தேன்
நினைவில்லையா

அதை சொல்லத்தான்
நினைக்கின்றேன்
நான் சொல்லாமல்
தவிக்கின்றேன்

செம்பருத்தி பூவே
செம்பருத்தி பூவே
உள்ளம் அள்ளி போனாய்
நினைவில்லையா

பூ என்ன சொல்லும்
என்று காற்றறியும்
காற்றென்ன சொல்லும்
என்று பூவறியும்

நான் என்ன சொல்ல வந்தேன்
நெஞ்சில் என்ன அள்ளி வந்தேன்
ஒரு நெஞ்சம் தான் அறியும்

வானவில் என்ன
சொல்ல வந்ததென்று
மேகமே உனக்கென்ன தெரியாதா

அல்லி பூ மலர்ந்தது
ஏனென்று வெண்ணிலவே
உனக்கென்ன தெரியாதா

ஓ வலியா சுகமா
தெரியவில்லை
சிறகா சிறையா
புரியவில்லை

அதை சொல்லத்தான்
நினைக்கின்றேன்
நான் சொல்லாமல்
தவிக்கின்றேன்

செம்பருத்தி பூவே
செம்பருத்தி பூவே
உள்ளம் அள்ளி போனாய்
நினைவில்லையா

ரே ரே ரே ரே ரே

ஜன்னலில் தெரியும் நிலவுடனே
சண்டை போட்டது
நினைவில்லையா
மரம் செடி கொடியிடம்
மனசுக்குள் இருப்பதை
சொல்லியது நினைவில்லையா

என்பது பக்கம் உள்ள
புத்தகம் எங்கும்
கவிதை எழுதிய நினைவில்லையா
எழுதும் கவிதையை
எவர் கண்ணும் காணும் முன்பு
கிழித்து நினைவில்லையா

ஓ இரவில் இரவில்
கனவில்லையா
கனவும் கனவாய்
நினைவில்லையா

அதை சொல்லத்தான்
நினைக்கின்றேன்
நான் சொல்லாமல்
தவிக்கின்றேன்

செம்பருத்தி பூவே
செம்பருத்தி பூவே
உள்ளம் அள்ளி போனாய்
நினைவில்லையா

கண்கள் அறியாமல்
கனவுக்குள் வந்தாய்
மனசுக்குள் நுழைந்தாய்
நினைவில்லையா

உன்னை சுற்றி சுற்றி வந்தேன்
நினைவில்லையா
என்னை சுத்தமாக மறந்தேன்
நினைவில்லையா

அதை சொல்லத்தான்
நினைக்கின்றேன்
நான் சொல்லாமல்
தவிக்கின்றேன்