Yaaro Manathile
Harris Jayaraj
5:04Harris Jayaraj, Balram, Bombay Jayashri, Sunitha Sarathy, And Yugabharathi
ட்டே...டே...டே...டே செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே ஓர் ஆயிரம் மேல் சுகங்களில் கரைந்திடுவேனே நூா் ஆயிரம் நள் இரவினில் நனைந்திடுவேனே செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே குரலில் உன் குரலில் மெல்லிசை சுகம் அறிவது போலே விரலில் உன் விரலில் முன்பனி சுகம் உணர்வது போலே விழியில் உன் விழியில் வேல் அலை சுகம் தொடுவது போலே இதழில் உன் இதழில் முக்கனி சுகம் புரிவது போலே கூந்தலில் இமை மீது தினந்தோறும் பரிமாறு நீ நீச்சல் குளம்போலே நெடு நேரம் இளைப்பாறு ஓர் ஆயிரம் மேல் சுகங்களில் கரைந்திடுவேனே நூா் ஆயிரம் நள் இரவினில் நனைந்திடுவேனே செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே ஹோஓ ஹோஓ நீயோ ஹோஓ ஹோஓ நானோ வெட்கம் வெட்கம் ஹோஓ ஹோஓ நீயோ ஹோஓ ஹோஓ நானோ நித்தம் நித்தம் நிலவில் வெண்ணிலவில் உன் தலை முடி கலைவது போதும் பகலில் நண்பகலில் உன் செவி மடல் மலர்வதும் போதும் ஒளியில் மின் ஒளியில் என் வளையலும் நெளிவது போதும் மனதில் என் மனதில் உன் பரவசம் நிறைவது போதும் போதும் ஆனாலும் போதாது சந்தோஷம் கண் தூங்கப் போனாலும் தூங்காது ஆண்வாசம் சகாயமே உன் அருகினில் நிலைபெறுவேனே தடாகமே பொன்முறுவலில் நனைந்திடுவேனே செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே ஓர் ஆயிரம் மேல் சுகங்களில் கரைந்திடுவேனே நூா் ஆயிரம் ம்ம்ம்ம்ம்ம்ம்