Gaaju Bomma
Hesham Abdul Wahab
4:27அதே அலை மறுபடி அதே நுரைகள் எந்தன் காலில் மோத அதே மழை மறுபடி அதே தூளி என் விழியில் ஏன் விழுகிறதோ முடிந்ததாய் நீ சொன்ன கனவு ஏன் தொடர்கிறதோ சிறைக்குள்ளே என்னை நான் பூட்டி வைத்தே அன்பே அன்பே என்னை திறந்தாயடி உள்ள உள்ளே நீயாய் நிறைந்தாயாடி வாசமா நீ சுவாசமா அதே முகம் மறுபடி அதே சிரிப்பின் ஒளி மீண்டும் மீண்டும் அதே இதழ் மறுபடி அதே இதழ் என் இதழில் ஏன் படுகிறதோ கரைந்ததாய் நீ சொன்ன நினைவு ஏன் மலர்கிறது புலங்களில் நான் நான்கை பூட்டி வைத்தேன் அன்பே அன்பே என்னை திறந்தாயடி உள்ள உள்ளே நீயாய் நிறைந்தாயாடி வாசமா நீ சுவாசமா