Kuchi Mittai
Hiphop Tamizha
4:12காரைக்குடி இளவரசி என் நெஞ்ச தாக்குற மவராசி தூத்துக்குடி வரகரிசி நீ காயப்போடுர என்ன அலசி கண்ணு அது gun'u மாதிரி கண்ணம் அது bun'u மாதிரி பார்வ அது gin'u மாதிரி போத ஏத்துது டா மூக்கு அது குல்பி மாதிரி உதடு அது பற்பி மாதிரி பொண்ணு இவ வேற மாதிரி என்ன கொண்ணா டா மசக்கியே மசக்கியே மயங்கி நானும் போறேனடி சிறுக்கியே சிறுக்கியே சிதறி நானும் போறேனடி மசக்கியே மசக்கியே மயங்கி நானும் போறேனடி சிறுக்கியே சிறுக்கியே சிதறி நானும் போறேனடி ஏன்டி ஏன்டி ஒட்டு மொத்த உலக அழக எல்லாம் ஒருத்தி நீ வச்சிருக்கியே என் மனச கைமா பண்ணி குருமா போல் கொதிக்க நீ விட்டுப்புட்டியே ஏன்டி ஏன்டி ஒட்டு மொத்த உலக அழக எல்லாம் ஒருத்தி நீ வச்சிருக்கியே என் மனச கைமா பண்ணி குருமா போல் கொதிக்க நீ விட்டுப்புட்டியே All in all அழகு ராஜா நான்தான் அம்மாடி உன் மனச repair ஆக்க பிறந்தேன் கில்லாடி பாத்த உடனே pulse'ah ஏத்தி போராலே எம்மா எம்மா டி GPS இல்லாமலே வருவேனே நான் உன் பின்னாடி காரைக்குடி இளவரசி என் நெஞ்ச தாக்குற மவராசி தூத்துக்குடி வரகரிசி நீ காயப்போடுர என்ன அலசி காரைக்குடி இளவரசி என் நெஞ்ச தாக்குற மவராசி தூத்துக்குடி வரகரிசி நீ காயப்போடுர என்ன அலசி மசக்கியே மசக்கியே மயங்கி நானும் போறேனடி சிறுக்கியே சிறுக்கியே சிதறி நானும் போறேனடி மசக்கியே மசக்கியே மயங்கி நானும் போறேனடி சிறுக்கியே சிறுக்கியே சிதறி நானும் போறேனடி ஏன்டி ஏன்டி ஒட்டு மொத்த உலக அழக எல்லாம் ஒருத்தி நீ வச்சிருக்கியே என் மனச கைமா பண்ணி குருமா போல் கொதிக்க நீ விட்டுப்புட்டியே ... ஏன்டி ஏன்டி ஒட்டு மொத்த உலக அழக எல்லாம் ஒருத்தி நீ வச்சிருக்கியே என் மனச கைமா பண்ணி குருமா போல் கொதிக்க நீ விட்டுப்புட்டியே ... கண்ணு... கண்ணம்... பார்வ... கண்ணு அது gun'u மாதிரி கண்ணம் அது bun'u மாதிரி பார்வ அது gin'u மாதிரி போத ஏத்துது டா மூக்கு அது குல்பி மாதிரி உதடு அது பற்பி மாதிரி பொண்ணு இவ வேற மாதிரி என்ன கொண்ணா டா காரைக்குடி இளவரசி என் நெஞ்ச தாக்குற மவராசி தூத்துக்குடி வரகரிசி நீ காயப்போடுர என்ன அலசி காரைக்குடி இளவரசி என் நெஞ்ச தாக்குற மவராசி தூத்துக்குடி வரகரிசி நீ காயப்போடுர என்ன அலசி