Marappadhilai Nenje (Additional Song)
Leon James, Sudharshan Ashok, & Ko Sesha
3:30தந்தா ராரா தந்தா ராரா தந்தா ராரா ஹ்ம்ம் ஹ்ம்ம் உசுரே விட்டு போயிட்டா மனச வெட்டி வீசிட்டா உசுரே விட்டு போயிட்டா ஓ மனச வெட்டி வீசிட்டா நீ தந்த காயமும் நீ தந்த கோபமும் என்னோடு இருக்கிறதே ஓ நான் தந்த பாசமும் நான் கொண்ட நேசமும் உன்னோடு இருக்கிறதா ஆஅ தந்தா ராரா தந்தா ராரா தந்தா ராரா ஹ்ம்ம் ஹ்ம்ம் உசுரே விட்டு போயிட்டா மனச வெட்டி வீசிட்டா ஹா ஆஅ ஆ ஆ ஹா ஆஅ ஆ ஆ யாரோடும் பேசமா ஒரு தீவ போல நாள் எல்லாம் வாழ்ந்தேனே வேரோடு சேராத ஒரு பூவ நம்பி வீழ்ந்தேனே ஹோ ஓ ஓஒ அடி தன்னோட இறகெல்லாம் கண்முன்னே விழுந்தாலும் பறவைகள் தேடாதே அடி ஆனாலும் இறகுக்கு பறவையின் ஞாபகம் எப்போதும் போகாதே ஏனோ வலிகளும் மறையல ஏனோ அழுதிட தோனல நானோ செதறிய கண்ணாடி போ போ தனி மரம் நான்டி போ போ எனக்கினி யாரடி போ போ எவளும் வேணான்டி உசுரே விட்டு போயிட்டா மனச வெட்டி வீசிட்டா நீ தந்த காயமும் நீ தந்த கோபமும் என்னோடு இருக்கிறதே நான் தந்த பாசமும் நான் கொண்ட நேசமும் உன்னோடு இருக்கிறதா ஆஅ தந்தா ராரா தந்தா ராரா (ஹா ஆஅ ஆ ஆ) தந்தா ராரா ஹ்ம்ம் ஹ்ம்ம் (ஹா ஆஅ ஆ ஆ) என் உசுரே ஏ என் மனசே(தந்தா ராரா தந்தா ராரா) ஹோ ஓ ஓ ஓஓ ஓஒ(தந்தா ராரா ஹ்ம்ம் ஹ்ம்ம்) உசுரே