Katha Kelu
Ilaiyaraaja
3:51போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா விழியோ கனலாய் இனி மாறிடுமோ வழியோ புதிதாய் உருவாகிடுமோ பொன் உதயம் கண்டிடவே உதிரம் முழுதும் உதிரும் வரையில் போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா நன்னானே நன்னானே நன்னானே நன்னானே நானே நன்னானே நன்னானே நன்னானே நன்னானே நன்னானே நன்னானே நானே நன்னானே நன்னானே நன்னலம் போற்றவே நல்லாவே பசங்க நன்றே ஒளிந்து அடக்கிடுவார் நன்னலம் போற்றவே நல்லாவே பசங்க நன்றே ஒளிந்து அடக்கிடுவார் ஆடி பொறந்தது முன்னாலே அவ ஆடப் பழகணும் பின்னாலே ஆடி பொறந்தது முன்னாலே அவ ஆடப் பழகணும் பின்னாலே ஆவணி மாதத்தில் தாவணி போட்டுக்க பாவனை செய்தாளாம் சின்னப் பொண்ணு ஆவணி மாதத்தில் தாவணி போட்டுக்க பாவனை செய்தாளாம் சின்னப் பொண்ணு புரட்டாசி மாதத்தில் பொண்ணாகி அவ பூத்துக் குலுங்குனா கண்ணாகி புரட்டாசி மாதத்தில் பொண்ணாகி அவ பூத்துக் குலுங்குனா கண்ணாகி மங்கல வாத்தியம் பொங்கி முழங்கிட மஞ்சள் கயிற்றை இணைத்தானே மங்கல வாத்தியம் பொங்கி முழங்கிட மஞ்சள் கயிற்றை இணைத்தானே எத்தனையோ ரத்த வரிகளை எங்கள் முதுகினில் தந்தவரே அத்தனையும் வட்டி முதலுடன் உங்கள் கரங்களில் தந்திடுவோம் நந்தன் இனமே பெறும் அரியாசனமே அந்த தினமே வருமே நந்தன் இனமே பெறும் அரியாசனமே அந்த தினமே வருமே எட்டுத்திக்கும் வெற்றி எழுமே மண்ணில் ஒளி வெள்ளம் வரும்வரை வேர்வை குலம் வீறு கொண்டே போரிடும் போரிடும் வெல்லும் வரை அலைகளும் ஓய்ந்து போகுமோ போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா விழியோ கனலாய் இனி மாறிடுமோ வழியோ புதிதாய் உருவாகிடுமோ பொன் உதயம் கண்டிடவே உதிரம் முழுதும் உதிரும் வரையில் போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா இன்னும் இந்து பள்ளுப் பறையென சொல்லும் மடமைகள் உள்ளதடா நித்தம் இரு சேரி சிறகுகள் வெள்ளி சிறகென ஆகுதடா சின்னப் பொறியே வெறும் அனலாகுமே(ஆஆ ஆஆ) சிங்க இனமே எழுமே சின்னப் பொறியே வெறும் அனலாகுமே சிங்க இனமே எழுமே அஞ்சி நின்ற பஞ்சப்படையே(ஆஆ ஆஆ) கொஞ்சமாவது நெஞ்சம் நிமிர்கையில் எங்கள் மனம் பொங்கி அழுகையில் குங்கும கங்கையும் பொங்கிடுமே மலைகளும் சாய்ந்து போகுமோ போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா விழியோ கனலாய் இனி மாறிடுமோ வழியோ புதிதாய் உருவாகிடுமோ பொன் உதயம் கண்டிடவே உதிரம் முழுதும் உதிரும் வரையில் போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா