Malliga Mottu
Ilaiyaraaja
5:02வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ வாச மல்லி பூத்திருக்கு வாக்கப் படக் காத்திருக்கு சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணுமையா சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணுமையா வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ ஏகப் பட்ட ஆசை வந்து இள மனச தாக்குதையா ஒன்ன நெனச்சு மனசுல எதுக்கு ஏக்கம் வந்ததையா ஏகப் பட்ட ஆசை வந்து இள மனச தாக்குதையா ஒன்ன நெனச்சு மனசுல எதுக்கு ஏக்கம் வந்ததையா தோப்புக்குள்ள குருவி ரெண்டு சொந்தம் கொண்டு பேசுது சொந்தமுள்ள நாமும் இங்கே ஜோடி எப்போ ஆவது ஊருக்குள்ள பாக்கு வெக்க தேதி ஒண்ணு பாக்கணும் ஊரடங்கிப் போன பின்னும் நாம மட்டும் பேசணும் சந்தனத்த பூசவா என் ஜீவனே கூட வா சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணுமையா வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ மாமன் பெத்த மருது உன்ன மறந்திருக்க முடியலையே மருகி மருகி உருகி கரைஞ்சு வாட வெக்கிறியே மாமன் பெத்த மருது உன்ன மறந்திருக்க முடியலையே மருகி மருகி உருகி கரைஞ்சு வாட வெக்கிறியே மீசையுள்ள ஆம்பளைக்கு ரோஷம் ஒன்னு போதுமா மிச்சங்கள மீதங்கள நானும் சொல்ல வேணுமா பச்சக் கிளி நெஞ்சுக்குள்ள மோகத் தீய மூட்டுற பாசங்கள மூடி வச்சு பாவலாவும் காட்டுற வேட்டி கட்டும் மாப்பிள்ளே புத்தி மட்டும் போகலே கோவப்பட்டா லாபம் இல்லே சேந்துகிட்டா பாவம் இல்லே வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ வாச மல்லி பூத்திருக்கு வாக்கப் படக் காத்திருக்கு சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணுமையா சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணுமையா வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ