Chalakku Chalakku
Arun Mozhi
4:01யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரியே சிவக்க சிவக்க வெத்தலை போட்டு மனச மெல்லுறியே யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரியே சிவக்க சிவக்க வெத்தலை போட்டு மனச மெல்லுறியே உன் உதட்டுக்குள்ள நான் ஊறணும் என் முந்தானையா நீ மாறனும் அடி ரெண்டு நிலவ ஒரு நிலவுல நான் பார்க்கணும் யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரியே சிவக்க சிவக்க வெத்தலை போட்டு மனச மெல்லுறியே அடி உன்னோட வாசம் அது என்மேல வீசும் நேரம் இப்ப நெருங்கி வந்திருச்சு உன் பொல்லாத பார்வை அது என்மேல ஓட மச்சம் கூட சிவந்து போயிருச்சு உன் இடுப்பு மடிப்புல மனம் கசங்கி போயிருச்சு என் வலைய கொலுசுங்க இப்ப தொலைஞ்சி போயிருச்சி ஹே இழுத்து விட்ட மூச்சில் விளக்கு அணைச்சி போயிருக்கு யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரியே சிவக்க சிவக்க வெத்தலை போட்டு மனச மெல்லுறியே யே கண்ணாடி உடம்பு இந்த மேலூரு கரும்பு மூச்சி முட்ட பிழிய சொல்லுது யே என்னோட சேலை அதை உன்னோட வேட்டி போர்வையாக்கி போத்தி கொல்லுது நீ குளிக்கும் பொழுதுல உடல் எனக்கு நனையுது இன்னும் குளிக்க வில்லையே இப்ப எதுக்கு குளிருது அடி வெயிலு மழையும் ஒண்ணா அடிக்கும் ஆசை வயசிது யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரியே சிவக்க சிவக்க வெத்தலை போட்டு மனச மெல்லுறியே உன் உதட்டுக்குள்ள நான் ஊறணும் உன் முந்தானையா நான் மாறனும் ம்ம்ம் ரெண்டு நிலவுல ஒரு நிலவ நான் பார்க்கணும் யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரியே நீ சிவக்க சிவக்க வெத்தலை போட்டு மனச மெல்லுறியே யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரியே நீ சிவக்க சிவக்க வெத்தலை போட்டு மனச மெல்லுறியே