Minnalgal Koothadum (From "Polladhavan")
Karthik, Nakkhul, & Bombay Jeyashree
6:50கடவுளும் காதலும் வேறு இல்லை இதுவரை பார்த்தவர் யாருமில்லை முதன் முதல் இரண்டையும் பார்த்தவன் நான் தானே ஏய் ஏய் ஏய் காமமும் காதலும் வேறு இல்லை எவருக்கும் இதுவரை தெரியவில்லை முதன் முதல் இரண்டையும் புரிந்தவள் நான்தானே ஏ ஏ ஏ (ஓஹோ) தலைகீழ் தெரியுதே வானம் வானம் வானம் தலைமேல் உருளுதே பூமி பூமி கலராய் தெரியுதே காற்று காற்று எல்லாம் காதலே காதலே காதலே கடவுளும் காதலும் வேறு இல்லை இதுவரை பார்த்தவர் யாருமில்லை முதன் முதல் இரண்டையும் பார்த்தவன் நான் தானே ஏய் ஏய் ஏய் ஆடைகள் அணிந்து அருவியில் நடந்தால் உனைப்போல் இருக்கும் என்றுணர்ந்தேன் மீசையும் முளைத்து மின்னலும் நடந்தால் உனைப்போல் இருக்கும் என்றுணர்ந்தேன் நீ சிந்திய மௌனத்தை சேர்த்துதான் இசைக்கிறேன் நான் ஒரு இன்னிசை மீசையும் வன்முறை ரசித்துத்தான் நான் கூட கற்கிறேன் தன்னிசை உன் மென்மையை விரும்புது என் மனம் போர்களம் புகுந்திட வேண்டாம் உன் வன்மையை விரும்புது பெண்மை தான் அகிம்சையாய் மாறிட வேண்டாம் (ஓஓஹூஹோஓஓ) மெல்லினம் என்பது பெண்மை பெண்மை வல்லினம் என்பது ஆண்மை ஆண்மை இடையினம் என்பது மென்மை மென்மை இதுதான் உண்மையே உண்மையே முதல் முறை உனை நான் பார்த்ததில் இருந்து இதுவரை எனை நான் பார்த்ததில்லை உனைக்கண்ட இரவில் கரைந்ததில் இருந்து இதுவரை இமைகள் கூடவில்லை உன் உடலிலும் வர்ணங்கள் தெரியுதே இது என்ன அதிசயம் சொல்லிடு இரவெல்லாம் பகலாய் தோன்றுதே இது என்ன ரகசியம் சொல்லிடு நீ புண்ணகை சிந்திடும் நொடிகளில் நான் சிதறி போகிறேன் அள்ளிடு உன் நுனி விரல் தீண்டிடும் நொடிகளில் பொசெக்கன்று வளர்கிறேன் கிள்ளிடு (ஓஓஹோஓஓ) அழகிய வன்முறை செய் செய் செய் செய் அதில் கொஞ்சம் இம்சைகள் வை வை வை வை அதுதான் காதலில் மெய் மெய் மெய் மெய் அதில் இல்லை பொய்யடி பொய்யடி பொய்யடி கடவுளும் காதலும் வேறு இல்லை இதுவரை பார்த்தவர் யாருமில்லை முதன் முதல் இரண்டையும் பார்த்தவன் நான் தானே ஏய் ஏய் ஏய்