Karka Karka

Karka Karka

Harris Jayaraj, Devan Ekambaram, Nakkhul, Tippu, And Andrea Jeremiah

Длительность: 4:54
Год: 2006
Скачать MP3

Текст песни

ராகவன் ஸ்டே இன் தி ப்ராசெஸ் டாப்
டாலர் கோயிங் லாஸ்ட் கெட்டிங் டைம்
ரெடி கம் ஆன் ஹேய் லெட்ஸ் கோ

கற்க கற்க கள்ளம்
கற்க என்று சொன்ன அவன்
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்
மாட்டிக் கொள்ளும் அரண்

நிற்க நிற்க
நேர்மையில் நிற்க
கற்றுக்கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றை
போல எங்கும் செல்வான் இவன்

துப்பாக்கி மற்றும்
தோட்டாவை தான்
காதலித்தான் என்றாலும்
காக்கி சட்டையை தான்
கை பிடித்தான் தன் சாவை
சட்டை பையில் வைத்து
எங்கேயும் செல்கின்றான்

ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட் தட் கேன் ஸ்டாண்ட் நவ்
ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட் தட் கேன் ஸ்டாண்ட் டவுன்

கற்க கற்க கள்ளம்
கற்க என்று சொன்ன அவன்
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்
மாட்டிக் கொள்ளும் அரண்

நிற்க நிற்க
நேர்மையில் நிற்க
கற்றுக்கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றை
போல எங்கும் செல்வான் இவன்

மாவீரமும் ஒரு நேர்மையும் கை கோர்த்து கொள்ள
அகராதியோ அதை ராகவன் என அர்த்தம் சொல்ல

அதிகாரமோ ஆர்பாட்டமோ இவன் பேச்சில் இல்லை
முன் ஆய்வதில் பின் பாய்வதில் இவன் புலியின் பிள்ளை

ஓ… காக்கி சட்டைக்கும் உண்டு
நல் கற்புகள் கற்புகள் என்று
காட்டியே தந்தவன் நானே இரு கைகளை
குலிக்கிடும் மானே

ஒரு திரியும் நெருப்பும் காதல் கொண்டால்
தோன்றும் தோற்றம் இவன் தானே

கற்க கற்க கள்ளம்
கற்க என்று சொன்ன அவன்
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்
மாட்டிக் கொள்ளும் அரண்

நிற்க நிற்க
நேர்மையில் நிற்க
கற்றுக்கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றை
போல எங்கும் செல்வான் இவன்

துப்பாக்கி மற்றும் தோட்டாவை தான் காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையை தான் கை பிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து
எங்கேயும் செல்கின்றான்

If you speed and you get pulled over
And the breathalyzer test provide proof that you ain't sober
Good cop, stop the beat
Could've been my daughter crossing the street
If your brand new Buick's got locks, a work of art
And it's not sitting in the last place you parked?
Good cop, run the plates
I'ma see the lil' thief right after the court date
Look, a lot of us see police as foes
I ain't tryin' to knock your hustle, dude
To each his own
But when you get violated and the beef is on
And you livin' with your moms and your seed ain't grown
You gon' see my song and read my poem
And know that Top Dollar the scholar cannot be that wrong
Still your man, Hood Top
Few good cops

கண் ஆயிரம் கை ஆயிரம்
என தேகம் கொள்ள
இப்பூமியில் நடமாடிடும் இவன் தெய்வம் அல்ல

வான் சூரியன்
ஒரு நாளிலே காணாமல் போனால்
அவ்வானையே முழு விற்பனை செய்தேனும் நிற்பான்

நர வேட்டைகள் வேட்டைகள் ஆட
இரு கைகளின் விரல்கள் நீள
எதிரிகள் எதிரிகள் சாய
செங்குருதியில் தேகங்கள் தோய

ஒரு அச்சம் அச்சம்
என்னும் சொல்லை தீயில்
இட்டு தீர்த்தானே

கற்க கற்க
கள்ளம் கற்க
என்று சொன்ன அவன்
கோட்டா லவ் இட் ஒய் ஆல்
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்
மாட்டிக் கொள்ளும் அரண்

நிற்க நிற்க
நேர்மையில் நிற்க
கற்றுக்கொண்ட நரன்
ஸ்டாண்ட் அப் நவ்
சுற்றும் சுற்றும் காற்றை
போல எங்கும் செல்வான் இவன்

துப்பாக்கி மற்றும் தோட்டாவை தான் காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையை தான் கை பிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்

ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட் தட் கேன் ஸ்டாண்ட்(ஆஆ )
நவ் ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட் தட் கேன் ஸ்டாண்ட்
ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட் தட் கேன் ஸ்டாண்ட்
நவ் ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட் தட் கேன் ஸ்டாண்ட்

ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட் தட் கேன் ஸ்டாண்ட்
நவ் ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட் தட் கேன் ஸ்டாண்ட்