Aaro Nee Aaro (Unplugged Version)
Patrick Michael
3:04இரவுமல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குறையுமா உன்னை இன்றி வேறொரு நினைவில்லை இனி இந்த ஊன் உயிர் எனதில்லை தடையில்லை சாவிலுமே உன்னோடு வர கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய் பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்புபார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேனே மாற்றி கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்