Agayam Theepiditha

Agayam Theepiditha

Pradeep Kumar

Альбом: Madras
Длительность: 3:51
Год: 2014
Скачать MP3

Текст песни

சென்னை வட சென்னை
சென்னை வட சென்னை
இந்த கறுப்பர் தமிழ் மண்ண
கறுப்பர் தமிழ் மண்ண

யாரோ இசைபாறோ
சென்னை வட சென்னை
எங்க வேர அசைபாறோ
வேர அசைபாறோ

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு
எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு(ஹோய்)

சென்னை வட சென்னை
கறுப்பர் தமிழ் மண்ண

முள்ளு தச்ச கூட்டுகுள்ள
காககுஞ்சா வாழ்ந்த கூட
பள்ளிகூட புள்ள போல துள்ளி குதிப்போம்

மொட்டைமாடி மேல நாங்க
தொட்டி செடி போல இல்ல
கூட்டமாக கூடி வாழும் காட்டு மரம்தான்

ரிப்பன் பில்டிங் ஹை கோர்ட் எல்லாம்
செங்கல் மணல் மட்டும் அல்ல
எங்களோட ரத்தங்களும் சேர்ந்திருக்குடா

கட்டுப்பாடு போட்டு நீங்க
எங்கள தான் கட்டி வச்சா
சட்டிமேளம் போல நாங்க சத்தம் போடுவோம்

கவலை கதவ உடைக்கும் கருவியா இருப்போம்
அட இருக்கும் இடத்திலிருந்து பறவையா பறப்போம்
கவலை கதவ உடைக்கும் கருவியா இருப்போம்
அட இருக்கும் இடத்திலிருந்து பறவையா பறப்போம்

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு
எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு
பப்பார பாம் பாம்  பாப்பாப
பப்பார பாம் பாம்  பாப்பாப
பப்பார பாம் பாம்  பாப்பாப பாப்பாப

கமருகட்டு கண்ணு காரி
திமிரிக்கிட்டு போகும் போது
அமரன்கிட்ட சொன்ன காதல் கொண்டாட்டம்தான்

கால் பந்து குத்து சண்ட
கேரம் போர்டு கபடி எல்லாம்
எங்களோட வீரம் சொல்லும் விளையாட்டுதான்

பேண்ட்டு சத்தம் டேப்பு சத்தம்
கான பாட்டு காத சுத்தும்
ஆகா மொத்தம் வாழுவோமே இசையோடுதான்

போஸ்டர் ஒட்டி பந்தல் போட்டு
கூட்டம் கூடி வோட்டு போட்டு
ஏமாற்றமே எங்க பண்பாடுதான்

உழைக்கும் எனமே உலக ஜெய்திடும் ஒரு நாள்(ஓஓஓ )
விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்த திருநாள்
உழைக்கும் எனமே உலக ஜெய்திடும் ஒரு நாள்
விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்த திருநாள்

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு
எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு

சென்னை வட சென்னை
சென்னை வட சென்னை
இந்த கறுப்பர் தமிழ் மண்ண
கறுப்பர் தமிழ் மண்ண

யாரோ இசைபாறோ
சென்னை வட சென்னை(ஹேய் ஹேய்)
எங்க வேர அசைபாறோ(ஹேய் ஹேய்)

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு
எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு ஹோய்

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு
எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு ஹோய்

பப்பார பாம் பாம்  பாப்பாப

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு
எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு ஹோய்

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு
எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு ஹோய்