Ennavaley
Dhilip Varman, Thila Laxshman, Psychomantra, And Saint(Tfc)
4:04த்ரோகம் சைக்கோமந்திரா த்ரோகம் உச்சி முதல் பாதம் வரை பெண்ணே உன்னை நேசித்தேன் இருந்தும் என்னை விட்டு அவனை தேடி போறே செய்யறதெல்லாம் செஞ்சி புட்டு ஏன் இந்த நடிப்பு நீ போ போ நான் சொல்றதுக்கு முன்பே நீயே போ நீ எனக்கு செஞ்சது த்ரோகம் நீ எனக்கு செஞ்சது த்ரோகம் என் காதலுக்கு செய்யவா தியாகம் என் காதலுக்கு செய்யவா தியாகம் என் மனம் உன்னை மன்னிக்க தோன்றும் என் மனம் உன்னை மன்னிக்க தோன்றும் இனி கிறுக்கன் தான் என் அவதாரம் இனி கிறுக்கன் தான் என் அவதாரம் கண்ணால் கண்டேன் என்னை புண்னாக்கிய நிகழ்வு நினைத்து பார்த்ததில்லை நீ செய்யும் த்ரோகம் இன்று அடியே என்னை கொஞ்சி கொஞ்சி கொன்னாயே நல்ல காதல் நான் இருக்க கள்ளக் காதலுக்கு ஆசைப்பட்டே அட ஏனடி இந்த விஷ பரிட்சை உனக்கு மறுபடி ஏற்றுக்கொள்ள கஷ்டமா இருக்கு பொய்யடி என் மேலே காதல் சொன்னது நடிப்பு உன்னால மிஞ்சியதெல்லாம் பாலாப்போன தவிப்பு உச்சி முதல் பாதம் வரை பெண்ணே உன்னை நேசித்தேன் இருந்தும் என்னை விட்டு அவனை தேடி போறே செய்யறதெல்லாம் செஞ்சி புட்டு ஏன் இந்த நடிப்பு நீ போ போ நான் சொல்றதுக்கு முன்பே நீயே போ நீ எனக்கு செஞ்சது த்ரோகம் நீ எனக்கு செஞ்சது த்ரோகம் என் காதலுக்கு செய்யவா தியாகம் என் காதலுக்கு செய்யவா தியாகம் என் மனம் உன்னை மன்னிக்க தோன்றும் என் மனம் உன்னை மன்னிக்க தோன்றும் இனி கிறுக்கன் தான் என் அவதாரம் இனி கிறுக்கன் தான் என் அவதாரம் நீ கேட்டு நான் தராமல போனது என்னன்னு சொல்லடி நீ கொடுத்து வைத்தவ நு நீயாதானே சொன்னாயடி 10 வருடத்துக்கு வாழ போற வாழ்க்கையை பேசி பாவம் 10 நிமிஷத்தாலே என் மனச தாண்டிக்கிட்டு போனாயடி கை விட்டே போறே புள்ளே நீதானே என் மனசுக்குள்ளே உசிரோட கொல்ற்ர புள்ளே யார் வருவா உன்னை போலே கை விட்டே போறே புள்ளே நீதானே என் மனசுக்குள்ளே உசிரோட கொல்ற்ர புள்ளே யார் வருவா உன்னை போலே கை விட்டே போறே புள்ளே நீதானே என் மனசுக்குள்ளே உசிரோட கொல்ற்ர புள்ளே யார் வருவா உன்னை போலே உன்னை போலே உன்னை போலே உன்னை போலே அடியே உன்னை போலே உச்சி முதல் பாதம் வரை பெண்ணே உன்னை நேசித்தேன் இருந்தும் என்னை விட்டு அவனை தேடி போறே செய்யறதெல்லாம் செஞ்சி புட்டு ஏன் இந்த நடிப்பு நீ போ போ நான் சொல்றதுக்கு முன்பே நீயே போ நீ எனக்கு செஞ்சது த்ரோகம் நீ எனக்கு செஞ்சது த்ரோகம் என் காதலுக்கு செய்யவா தியாகம் என் காதலுக்கு செய்யவா தியாகம் என் மனம் உன்னை மன்னிக்க தோன்றும் என் மனம் உன்னை மன்னிக்க தோன்றும் இன்னிக் கிருக்கன் தான் என் அவதாரம் இன்னிக் கிருக்கன் தான் என் அவதாரம் பெண்ணே பொன்னே பெண்ணே பொன்னே அதனால்தானே அதனால்தானே தானே தானே தானே பெண்ணே உன்னை நினைப்பேன் இந்நேரமும் நினைக்கிறேன்இந்நேரமும் நினைக்கிறேன் என்னாலும் நான் தவிக்கிறேன் அதனால்தானே பாடினேன் பெண்ணே உன்னை நினைப்பேன் இந்நேரமும் நினைக்கிறேன் என்னாலும் நான் தவிக்கிறேன் அதனால்தானே பாடினேன் பெண்ணே உன்னை நினைப்பேன் இந்நேரமும் நினைக்கிறேன் என்னாலும் நான் தவிக்கிறேன் அதனால்தானே த்ரோகம்