Tu Na Aave
Rahul Sathu
4:15எனக்குனு வந்த தேவதையே கொடுத்துட்ட வலிய உனக்குத்தான் நான் இருந்தேன் விட்டுட்ட அலைய எனக்குனு வந்த தேவதையே கொடுத்துட்ட வலிய உனக்குத்தான் நான் இருந்தேன் விட்டுட்ட அலைய போனாப் போறாளே சனியன் விட்டுப் போனாளே மோசம் செஞ்சாளே சனியன் வேசம் போட்டாளே போனாப் போறாளே சனியன் விட்டுப் போனாளே மோசம் செஞ்சாளே சனியன் வேசம் போட்டாளே பொய் பேசி நரம்புல முறுக்கேத்தி கைக்காட்டி கடைசியில் போனா என் கூட பழகி கிறுக்கேத்தி என் கூட்டக் கழிச்சுப் போறா என் கண்ணாணவ என்ன கருகவிட்டா அவ முன்னாலத்தான் என்ன எரியிவிட்டா வெட்டி ஓடவிட்டயே கட்டி காயவச்சயே திட்டி தீய வச்சியே அடி பாதகத்தியே எனக்குனு வந்த தேவதையே கொடுத்துட்ட வலிய உனக்குத்தான் நான் இருந்தேன் விட்டுட்ட அலைய போனாப் போறாளே சனியன் விட்டுப் போனாளே மோசம் செஞ்சாளே சனியன் வேசம் போட்டாளே போனாப் போறாளே சனியன் விட்டுப் போனாளே மோசம் செஞ்சாளே சனியன் வேசம் போட்டாளே இருவிழியில விழுந்தவந்தான் எழும்பலையே அடி உன்னால தான் கரஞ்சேன் கனவுல திரிஞ்ச நீ சரியில்லையே பொறி வச்சயோ ஏன் நான் கவுந்தேன் அழகே உன்னால விழுந்தேன் தன்னால தெளிஞ்சேன் பின்னால நான் கெட்டுதான் இனி நான் உன் கூட என்னதான் சொன்னாலும் பொய்யதான் புழிஞ்சுப்புட்ட என்ன விட்டு தூரம் போன காதலே உன்னை தொட்டு மனம் ஏங்குதே உயிர் விட்டு கனம் வாடியே தினம் உன்னாலே திண்டாடுதே போனாப் போறாளே சனியன் விட்டுப் போனாளே மோசம் செஞ்சாளே சனியன் வேசம் போட்டாளே போனாப் போறாளே சனியன் விட்டுப் போனாளே மோசம் செஞ்சாளே சனியன் வேசம் போட்டாளே