Vizhi Veekura (From "Think Indie")

Vizhi Veekura (From "Think Indie")

Sai Abhyankkar

Длительность: 3:40
Год: 2025
Скачать MP3

Текст песни

உன்னால நாளும் நில்லாம நீடி
சுத்திகிச்சு சுத்திகிச்சு
பொல்லாத பார்வை பல்லால பேச
சொக்கிகிச்சு சொக்க வச்சாளே
யார் யாரோ

கரச்ச கரையில
கண்ண தேடி காத்திருக்க
களிச்சா காதல கேட்டு வரவா
நான் கேட்டு வரவா
நான் கேட்டு வரவா
நான் காத்தேன் இரவா தரவா

விழி வீக்குற வெறும் வார்த்தையா
வரியாக்கி நீ வாசிக்குற
வழி மாத்தி நீ
என்னை வாட்டுற
விண்ணுக்குல உன் வாக்குலயே

விழி வீக்குற வெறும் வார்த்தையா
வரியாக்கி நீ வாசிக்குற
வழி மாத்தி நீ
என்னை வாட்டுற
விண்ணுக்குல உன் வாக்குலயே

உன்னோட கொஞ்ச நேரம்
நானும் கொஞ்ச வேணும்
புன்னான நெஞ்சு பாயும்
உன்ன பாக்கையில
அஞ்சு நாளும் உன்ன கெஞ்சுனாலும்
என்ன மிஞ்சுற நெஞ்சுல
மெல்ல வஞ்சம்மா வெய்யுற மெல்ல

ஏய் கண்ணே என்ன கொஞ்சோ காத்தா
காதல் மிஞ்சும் கேட்டா
கொட்டி தருவேன் நானே

ஏய் ராசா ரெண்டு சொல்லில்
லேசா சிக்க வச்சு
என்னை சொக்க வச்சு போறானே

உன்னால நாளும் நில்லாம நீடி
சுத்திகிச்சு சுத்திகிச்சு
பொல்லாத பார்வை பல்லால பேச
சொக்கிகிச்சு சொக்க வச்சாளே

கரச்ச கரையில
கண்ண தேடி காத்திருக்க
களிச்சா காதல கேட்டு வரவா
நான் கேட்டு வரவா
நான் கேட்டு வரவா
நான் காத்தேன் இரவா தரவா

விழி வீக்குற வெறும் வார்த்தையா
வரியாக்கி நீ வாசிக்குற
வழி மாத்தி நீ
என்னை வாட்டுற
விண்ணுக்குல உன் வாக்குலயே

உன்னோட கொஞ்ச நேரம்
நானும் கொஞ்ச வேணும்
புன்னான நெஞ்சு பாயும்
உன்ன பாக்கையில
அஞ்சு நாளும் உன்ன கெஞ்சுனாலும்
என்ன மிஞ்சுற நெஞ்சுல
மெல்ல வஞ்சம்மா வெய்யுற மெல்ல