Notice: file_put_contents(): Write of 708 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Santhosh Dhayanidhi - Paatha Oru Lookula | Скачать MP3 бесплатно
Paatha Oru Lookula

Paatha Oru Lookula

Santhosh Dhayanidhi

Длительность: 3:51
Год: 2015
Скачать MP3

Текст песни

பாத்த ஒரு look'uல வில்து தண்டா தொக்குல
மந்திரிச்ச கோழிப்போல மாட்டிகின luck'u ல
சுத்தி முத்தி பாத்ததுல ஒன்னு கூட தேறள
அஞ்சு பிச மூஞ்சி கூட அப்ப என்ன சீண்டல

பாத்த ஒரு look'uல வில்து தண்டா தொக்குல
மந்திரிச்ச கோழிப்போல மாட்டிகின luck'uல
சுத்தி முத்தி பாத்ததுல ஒன்னு கூட தேறள
அஞ்சு பிச மூஞ்சி கூட அப்ப என்ன சீண்டல

மனசுக்கு புடிச்ச மாறி தினுசா கேடச்சிட்டா
எனக்கு ஏத்த ஜோடி புதுசா மோலசிட்டா
வாத்து நடைய காட்டி என்ன வலச்சிட்டா
பொரிச்சி வெச்ச மீனதான் பூன போல தூகிட்டா

அவ போற route'uல
தாரு road'uல
குட்டிப்போட்ட நாயப்போல கூட போவெண்டா
என் காதல் map'uல
கீச்சு வெச்ச கோட்டுல
எவன் வந்தாலும் செஞ்சிட்டு நான் உள்ள போவேண்டா

Gym'u உடம்ப காட்டி கும்முனு நின்னாலும்
கம்முனு பேசாம அவ ஒதுங்கி ஓடுவா
தாருமார தான் யாரு மோதினாலும்
தாருமார தான் அவ கிழிச்சு போடுவா

வா வானு என்ன மட்டும் வலச்சி போட்டுட்டா
லோ லோனு அளையாம loan'ன குடுட்டுதா
Single'ல சுத்தினு வந்த
ஸ்ரீனிவாசன் என்ன
கும்பல family'uனு மாத்த போராடா

அவ lollipop model'u
பசங்களோட google'u
அவளுக்காக அடிப்பேண்ட அகில போங்களு
அவ காட்டுவாடா மேர்சல்லு
கிட்ட போன அர்சல்லு
வெத்து சொத்துளா பேசஞ்சி துன்ற mango pickle'u

ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூமாக்கஜு
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூமாக்கஜு

Falling in love'u love'u
அவள கவ்வு கவ்வு
அதில பத்த வெச்சா
வெச்சா வெச்சா stove stove

Falling in love'u love'u
அவள கவ்வு கவ்வு
அதில stove'வ இவன் பத்த வெச்சானே

Bus stand'u பக்கம் தான்டா இனிமே என் வேல
Follow பண்ண போறேன் நான்தான் என் ஆள

அழகா sketch போட்டு
சில்லாக்கி பிட்ட போட்டு
அவள பக்குப்பொட்டு நான் தூக்க போற

மாமானு கூப்புடுவா எங்க daddy'ய
Modern'ah மாட்டிதுவா என்னோட mummy'ய
உஷாரு பண்ணிதுவ அவள தமாச
அப்பரம் area'ல சுத்துவன் mass'ah

அவ போற route'uல
தாரு road'uல
குட்டிப்போட்ட நாயப்போல கூட போவெண்டா
என் காதல் map'uல
கீச்சு வெச்ச கோட்டுல
எவன் வந்தாலும் செஞ்சிட்டு நான் உள்ள போவேண்டா