Mun Sellada

Mun Sellada

Santhosh Narayanan, Anirudh Ravichander, Adk, And Madhan Karky

Длительность: 3:20
Год: 2016
Скачать MP3

Текст песни

முன் செல்லடா
முன்னே செல்லடா
தைாியமே துணை
தோல்விகளும் காயங்களும்
செதுக்கிடுமே உனை ஓகே

உளி முத்தம் வைத்ததும்
சிதறும் அப்பாறை துளிகள்
அதற்காக கண்ணீா் சிந்தாது
சிற்பத்தின் விழிகள்

கருமேகம் முட்டிக்
கொட்டும் அத்தண்ணீா் பொறிகள்
அவை விழுந்தால் பற்றிக்கொள்ளட்டும்
உன் நெஞ்சின் திாிகள்

முன் செல்லடா
முன்னே செல்லடா
தைாியமே துணை
தோல்விகளும் காயங்களும்
செதுக்கிடுமே உனை
ஆயிரம் தடைகளை
உன் முன்னே காலம் இன்று
குவித்தாலும் ஆயிரம் பொய்களை
ஒன்றாய் சோ்ந்து உன்னை
பின்னால் இழுத்தாலும்

முன் செல்லடா
ஓகே முன் செல்லடா
முன் செல்லடா யே
முன் செல்லடா

முன் செல்லடா
முன்னே செல்லடா
தைாியமே துணை
தோல்விகளும் காயங்களும்
செதுக்கிடுமே உனை

ஓஹோ செல்லடா
முன் செல்லடா முன் செல்லடா

தூரம் நின்று யோசித்தால்
குட்டை கூட ஆழம்தான் நீ
உள்ளே சென்று நேசித்தால்
அக்கடலும் உந்தன் தோழன்தான்

விதிமேல் பழியைப்
போடாமல் நீ உன்மேல்
பழியைப் போடு ஆண்டவன்
கொஞ்சம் தூங்கட்டும் உன்
வாழ்க்கையின் காரணம் தேடு

முன் செல்லடா
முன் செல்லடா

முன் செல்லடா
முன்னே செல்லடா
தைாியமே துணை
தோல்விகளும் காயங்களும்
செதுக்கிடுமே உனை

முன் செல்லடா
ஓஹோ

முன் செல்லடா
முன்னே செல்லடா
தைாியமே துணை
தோல்விகளும் காயங்களும்
செதுக்கிடுமே உனை