Kaavaa Ulla (From "Parris Jeyaraj")

Kaavaa Ulla (From "Parris Jeyaraj")

Santhosh Narayanan

Длительность: 3:42
Год: 2020
Скачать MP3

Текст песни

ஆன்ட்டா ஆக்கிட்டா ஒரு கேர்ள்ளு
அம்பேல்னு இல்லாத லவ் பீலு
தந்த்டா மச்சா அடி தூளு
இனிமேல்ட் அவதாண்டா என் ஆளு

டானடி டர்ன் அடி
மனசுல மரணடி
எனகில்ல சொரனடி
காட்றியா கருணடி

காவா காவா உள்ள
காவா உள்ள கல்லுடி(ஓய் )
காதல ஓடி வந்து சொல்லுடி
இந்த கமர்கட்ட வாயில மெல்லுடி
கானாவ லைக் பண்ணா பெல்லடி

அவ பகலு பௌர்ணமி
நிலவ போல ஜொலிப்பா ஜொலிப்பா
ஜொலிப்பா ஜொலிப்பா
கால் நுனிலருந்து தலை முடி வரைக்கும்
எனக்கே தெளிப்பா தெரியும் தெளிப்பா
தெளிவா தெளிப்பா

அவ ராட்டின கயிறு
அவ பாத்துட்டா தேவல்ல ராத்திரி சோறு
அவ ரோட்டுல தேரு
என் கோய்ந்தம்மா பசங்க பார்வையில
ஏசி பார்ரு

உன்னாண்ட புட்டப்பு குடுக்கல
என் லிட்டில் இதயத்த பொட்டலம் மடிச்சி தரவா
நீ கூப்டா ஹஸ்பண்டு ஸ்தானத்துல
மஸ்த்தாவா சேவை செய்ய
டிரஸ்ஸ எல்லாம் தொவைக்கிறேன்
தண்ணி ஓடல அடைப்புல

காவா
காவா உள்ள
காவா உள்ள கல்லுடி
காதல ஓடி வந்து சொல்லுடி
இந்த கமர்கட்ட வாயில மெல்லுடி
கானாவ லைக் பண்ணா பெல்லடி
இந்த கானாவ லைக் பண்ணா பெல்லடி
இந்த கானாவ லைக் பண்ணா
பெல் அடி

அவ ஆர்டிக் கடலுல உருவான சுழலு
மாட்டிக்கின்னு அடிக்குறேன் சாயகாந்த பெறலு(ஆஆ )
திட்டுனாலும் இனிக்குற குயிலோட குரலு
மொட்ட மாடியில அவ நெனப்புல பொரண்டு(ஆஆ )

காலு புல்லா தேச்சிகிச்சி
காலைல நான் எஞ்சிமுட்சி
காதல நான் சொல்ல வந்தேன்
காதலனா மூச்சி புட்ச்சி
குதுர இல்லாம ஓட முடியாம ஜாக்கியும்
பிகுரு உசாரா ஆனா தௌலத்தோட உன் கையும்
கவிதையா மாறுதடா அவ சொன்ன வாக்கியம்
மனைவிய அவ வந்தா அதுதான் என் பாக்கியம்

உன்னாண்ட னாண்ட னாண்ட
உன்னாண்ட புட்டப்பு குடுக்கல
என் லிட்டில் இதயத்த பொட்டலம் மடிச்சி தரவா
நீ கூப்டா ஹஸ்பண்டு ஸ்தானத்துல
மஸ்த்தாவா சேவை செய்ய
டிரஸ்ஸ எல்லாம் தொவைக்கிறேன்
தண்ணி ஓடல அடைப்புல

காவா(காவா)
காவா உள்ள(காவா உள்ள)
காவா உள்ள கல்லுடி
காதல ஓடி வந்து சொல்லுடி
இந்த கமர்கட்ட வாயில மெல்லுடி
கானாவ லைக் பண்ணா பெல்லடி

ஆன்ட்டா ஆக்கிட்டா ஒரு கேர்ள்ளு
அம்பேல்னு இல்லாத லவ் பீலு
தந்த்டா மச்சா அடி தூளு
இனிமேல்ட் அவதாண்டா என் ஆளு

டானடி டர்ன் அடி
மனசுல மரணடி
எனகில்ல சொரனடி
காட்றியா கரனடி

காவா(காவா)
காவா உள்ள(காவா உள்ள)
காவா உள்ள கல்லுடி
காதல ஓடி வந்து சொல்லுடி
இந்த கமர்கட்ட வாயில மெல்லுடி
கானாவ லைக் பண்ணா பெல்லடி
இந்த கானாவ லைக் பண்ணா பெல்லடி
இந்த கானாவ லைக் பண்ணா
பெல் அடி

தக்கு தக்கு தக்கு காவா தக்கு தக்கு தக்கு காவா(காவா)