Oorum Blood (From "Dude")
Sai Abhyankkar
4:01சிங்காரி என்ன கொஞ்சம் சிக்காம சிக்கெடுத்தா காத்தோட சுத்த வெச்சா ரிங்கா-ரிங்கா மன்னாதி மன்னரெல்லாம் பின்னாடி வந்தாலுமே என்னாண்ட மாட்டிகினா தங்கா-தங்கா காந்தாழி கண்ணுலதான் தள்ளாடி ஊந்துபுட்டான் சூடான சூர போத ஏறிகிச்சா கிச்சா மெல்லமா என்ன நீயும் தளுக்கா தள்ளிவிட்டா தான-னன்னா, தான-னன்னா-னா மணமா தேச்சுவுட்டேன் சந்தனமா, ஏத்தி வெச்ச குங்குமமா பார்த்தேனே கண்ணால கேட்டேனே உன்ன போல ஆக்கி வெச்சு கெஞ்சனுமா?, தூக்கி வெச்சு கொஞ்சனுமா? மணமா கேக்குறியே பேச்சு நல்லால்ல சிங்காரி என்ன கொஞ்சம் சிக்காம சிக்கெடுத்தா காத்தோட சுத்த வெச்சா ரிங்கா-ரிங்கா மன்னாதி மன்னரெல்லாம் பின்னாடி வந்தாலுமே என்னாண்ட மாட்டிகினா தங்கா-தங்கா (ரிங்கா) ஏ ஏடாகூட இடுப்புல எக்கசக்க மடிப்புல உச்சகட்டத்துக்கு போனன் air'uல அடி மேடு பள்ளம் பாத்து நான் சொக்கி போனன் gair'uல தூக்கி வெச்சு தாக்க போறன் நேருல மங்கை அவ கூந்தலுக்குள்ளே மல்லுயுத்தம் நடக்குதா மன்றம் வந்த தென்றலும் இப்போ வெக்கப்பட்டு சிரிக்குதா Winter'uல வெயிலு அடிக்க ஒடம்பெல்லாம் சிலுக்குதா நரம்பெல்லாம் பொடச்சுக்குனு நீதான்-நீதான் வேணுமுனு கிளியே ஜன்னல் வழி மின்னலும் தெறிக்குது காலு ரெண்டும் பின்னினு கெடக்குது மூணு மணி முடிஞ்சும் அதுங்க கொஞ்சினு கெடக்குது (பாட்ரா) சிங்காரி என்ன கொஞ்சம் சிக்காம சிக்கெடுத்தா காத்தோட சுத்த வெச்சா ரிங்கா-ரிங்கா மன்னாதி மன்னரெல்லாம் பின்னாடி வந்தாலுமே என்னாண்ட மாட்டிகினா தங்கா-தங்கா, ஏ மணமா தேச்சுவுட்டேன் சந்தனமா, ஏத்தி வெச்ச குங்குமமா பார்த்தேனே கண்ணால கேட்டேனே உன்ன போல ஆக்கி வெச்சு கெஞ்சனுமா?, தூக்கி வெச்சு கொஞ்சனுமா? மணமா கேக்குறியே பேச்சு நல்லால்ல ஹே ரிங்கா-ரிங்கா-ரிங்கா, ஹே தங்கா-தங்கா-தங்கா ஹே ரிங்கா-ரிங்கா-ரிங்கா, ஹே தங்கா-தங்கா-தங்கா-தங்கா ரிங்கா-ரிங்கா-ரிங்கா, ஹே தங்கா-தங்கா-தங்கா ஹே ரிங்கா-ரிங்கா-ரிங்கா, ஹே தங்கா-தங்கா-தங்கா-தங்கா