Pona Povura (From "Mahaan")

Pona Povura (From "Mahaan")

Santhosh Narayanan

Длительность: 3:24
Год: 2022
Скачать MP3

Текст песни

போனா போவுறான்னு வுடவும் முடியலே
போய்ட்டாளேன்னு கதறி அழுவத் தெரியலே
போனா போவுறான்னு வுடவும் முடியலே
போய்ட்டாளேன்னு கதறி அழுவத் தெரியலே

நீ செஞ்சதெல்லாம் தண்ணியில நான் எழுதுவேன்
நான் ஏதாச்சும் பண்ணா நாடக company தொடங்குவேன்
நீ செஞ்சதெல்லாம் தண்ணியில நான் எழுதுவேன்
நான் ஏதாச்சும் பண்ணா நாடக company தொடங்குவேன்

எனக்கும் பங்கு இருக்கு இல்லன்னு சொல்லிக்கலே
அதுக்குன்னு செவுத்துல நான் தலைய இடுச்சுக்கலே
என் கூட உனக்கு இருக்க குத்து வச்சுக்கலே
மறந்து போயி பழக்கத்துல உன்னையே நென்சுக்கலே
என் கூட உனக்கு இருக்க குத்து வச்சுக்கலே
மறந்து போயி பழக்கத்துல உன்னையே நென்சுக்கலே

போனா போவுறான்னு
போனா போவுறான்னு
போனா போவுறான்னு (அ-ஆ)
போனா போவுறான்னு வுடவும் முடியலே
போய்ட்டாளேன்னு கதறி அழுவத் தெரியலே

டன்-டன்-டன்-டன்-டான்ட-டன்டான்
டன்-டன்-டன்-டன்-டான்ட-டன்டான்
டன்-டன்-டன்-டன்-டான்ட-டன்டான்
டன்-டன்-டன்-டன்-டான்ட
டான்ட-டன்டா-டான்ட-டான்டா
டான்-டன்டா-டான்ட-டா
டா-டன்டா-டான்ட-டான்டா (அ-ஆ)
டா-டன்டா-டான்ட-டா
டன்-டன்-டா

Sweet'ah நடந்துக்கினேன் உங்கிட்ட
அதுக்கா என்னை வாரி துன்னுட்டுப் போயிட்ட
உன்னை மறக்கனுன்னு தூங்கிட்டேன்
அங்கயும் கனவுல நுழைஞ்சு face'ah காட்டிட்ட

என் love'u மெதக்காம போட்டுடுச்சு முழுக்கு
என்னைப் போல யாரு இனிமே கிடைச்சுடுவான் உனக்கு
என்னை மறக்காம இருக்க heart'ah கொஞ்சம் பழக்கு
உனக்கோசம் காத்தினிருக்கு காமாச்சம்மா வெளக்கு
காமாச்சம்மா வெளக்கு
காமாச்சம்மா வெளக்கு

நம்மளோட love'ah ஏண்டி பொதைகுழியில போட்டுட்ட
Miss you ன்னு சொல்லுற ஒரு நெலைமைய உருவாக்கிட்ட
நம்மளோட love'ah ஏண்டி பொதைகுழியில போட்டுட்ட
Miss you ன்னு சொல்லுற ஒரு நெலைமைய உருவாக்கிட்ட

போனா போவுறான்னு
போனா போவுறான்னு
போனா போவுறான்னு வுடவும் முடியலே
போய்ட்டாளேன்னு கதறி அழுவத் தெரியலே
போனா போவுறான்னு வுடவும் முடியலே
போய்ட்டாளேன்னு கதறி அழுவத் தெரியலே (அ-ஆ)

கதறி அழுவத் தெரியலே
கதறி அழுவத் தெரியலே
கதறி அழுவத் தெரியலே (அ-ஆ)
கதறி அழுவத் தெரியலே
கதறி அழுவத் தெரியலே
ஹ-ஹ-ஹு-ஹ