Thangachi Song (From "Meyaadha Maan")

Thangachi Song (From "Meyaadha Maan")

Santhosh Narayanan

Длительность: 3:30
Год: 2017
Скачать MP3

Текст песни

சின்க்கு ஜிகுனு ஹே ஜிகுனு
சின்க்கு ஜிகுனு ஹே ஜிகுனு
சின்க்கு ஜிகுனு ஹே

அனபெல் பேய் வாரா
அன்பில் குட்டி தாயா வாரா
அனபெல் பேய் வாரா
அன்பில் குட்டி தாயா வாரா
அண்ணண் காச ஆட்டைய போட்டு
பியூட்டி பார்லர் போயி வாரா

மேக்கப் அள்ளி மொழுகு
நம்ம தங்கச்சிதான் அழகு
மேக்கப் அள்ளி மொழுகு
நம்ம தங்கச்சிதான் அழகு

அப்பன் கிட்ட வத்தி வைப்பா
ஸ்கூட்டி தொட்டா கொட்டி வைப்பா
அப்பன் கிட்ட வத்தி வைப்பா
ஸ்கூட்டி தொட்டா கொட்டி வைப்பா
சேனல நீ மாத்தி பாரு
கழுத்து மேல கத்தி வைப்பா

ஆங்கிரி பார்டு பொண்ணு
வீர தங்கச்சிதான் கண்ணு
ஆங்கிரி பார்டு பொண்ணு
வீர தங்கச்சிதான் கண்ணு ஹேய்

பிபி பிப்பரா பிப்பரா பிபி

வேல சொன்னா கேட்கமாட்டா
மனுஷனாவே மதிக்கமாட்டா
வேல சொன்னா கேட்கமாட்டா
மனுஷனாவே மதிக்கமாட்டா
செய்யலைன்னா செத்தடினு
போடா கூந்தலுனு போயிடுவா

கழுவி கொட்டுனத உடுமா
அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா
கழுவி கொட்டுனத உடுமா
அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா

ராகசியம் சொல்லி வச்சா
பக்குவமா மூடிடுவா
எப் எம்ல ஏத்தி விட்டு
எஸ்கேப் ஆயி ஓடிடுவா
கோல பொடி மூஞ்சில கொட்டி
சுத்தி சுத்தி ஆடிடுவா

ஈடு இல்ல எவனும்
அட தளபதிதான் வரணும்
ஈடு இல்ல எவனும்
எங்க தளபதிதான் வரணும்

குப்புற நான் விழுந்துபுட்டா
தூக்கி விட நெனச்சிருப்பா
குப்புற நான் விழுந்துபுட்டா
தூக்கி விட நெனச்சிருப்பா
ரெண்டுத்துக்கும் நடுவுல அவ
அரைமணி நேரம் சிரிச்சிருப்பா

ஆஹா என்ன சிரிப்பு
இது வாலு வச்ச பொறப்பு
ஆஹா என்ன சிரிப்பு
இது வாலு வச்ச பொறுப்பு

காதலிச்சா புடிச்சிடுவா
காயம் பட்டா துடிச்சிடுவா
காதலிச்சா புடிச்சிடுவா
காயம் பட்டா துடிச்சிடுவா
என்னை என்னி கண்ணீர் விட்டு
ஒன்னும் இல்லனு நடிச்சிடுவா

வேற என்ன வேணும்
அவ வெள்ளை மனம் போதும்
வேற என்ன வேணும்
அவ வெள்ளை மனம் போதும்

பிபி பிப்பரா பிப்பரா பிபி

வலி அவ கொடுத்ததில்ல
பசியில நான் படுத்ததில்ல
வலி அவ கொடுத்ததில்ல
பசியில நான் படுத்ததில்ல
கணவனே வந்தாலும் அவ
என்ன விட்டு கொடுத்ததில்ல

நான்தான் அவ வேலு
வம்பு பண்ணா அவன் காலி
நான்தான் அவ வேலு
வம்பு பண்ணா அவன் காலி

அவ இல்லாம
அவ இல்லாம நானும்  இல்ல
நா இல்லாம அவளும் இல்ல
அவ இல்லாம நானும்  இல்ல
நா இல்லாம அவளும் இல்ல
ஆனா இத என்னைக்குமே
நாங்க வெளிய சொன்னதில்ல

தொப்புள் கொடி கயிறு
அவ மட்டும்தான் என் உயிரு
தொப்புள் கொடி கயிறு
அவ மட்டும்தான் என் உயிரு

தங்கச்சி(பபபபப்ப )
தங்கச்சி
தங்கச்சி தங்கச்சி