Dheera Dheera

Dheera Dheera

Shri Krishna, Lokeshwar, Arun, Adithya, Ganta, Santhosh, Mohan, H Shreenivas, Vijay Urs, And Ananya Bhat

Альбом: K G F
Длительность: 3:43
Год: 2018
Скачать MP3

Текст песни

அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை
கட்டினை கலட்டும் ஆத்திரக்காரா
அங்க குருதியில் அடி முடி வேரில்
அனலை திரட்டும் தைரியக்காரா
கலியுகம் தீண்டி கடலாழம் தாண்டி
வந்தாயே நீ கரிகாலா
அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை
கட்டினை கலட்டும் ஆத்திரக்காரா
அங்க குருதியில் அடி முடி வேரில்
அனலை திரட்டும் தைரியக்கரா
கலியுகம் தீண்டி கடலாழம் தாண்டி
வந்தாயே நீ கரிகாலா
கலியுகம் தீண்டி கடலாழம் தாண்டி
வந்தாயே நீ கரிகாலா
தீரா தீரா மின்னல் வால் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா
தீரா தீரா மின்னல் வால் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா
சீறிடும் பாம்பாய் படமெடுத்தாடி
சினமே கக்கும் மின்னொளி வீரா
எறிகழல் தீயாய் போர்க்களமாடி
எதிரியை தாக்கும் தாண்டவ சூரா
இடியினை கொட்டி தொடையினை தட்டி
வென்றாயே நீ கரிகாலா
சீறிடும் பாம்பாய் படமெடுத்தாடி
சினமே கக்கும் மின்னொளி வீரா
எறிகழல் தீயாய் போர்க்களமாடி
எதிரியை தாக்கும் தாண்டவ சூரா
இடியினை கொட்டி தொடையினை தட்டி
வென்றாயே நீ கரிகாலா
இடியினை கொட்டி தொடையினை தட்டி
வென்றாயே நீ கரிகாலா
மனதில் விதைத்த வார்த்தை நினைவிருக்கும்
மண்ணில் எங்கும் முற்கள் நிறைந்திருக்கும்
தடைகள் எதையும் மகனே வென்று வா
தலையை நிமிர்ந்து பகையை கொன்று வா
தீரா தீரா மின்னல் வால் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா
தீரா தீரா மின்னல் வால் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா
தீரா தீரா மின்னல் வால் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா
தீரா தீரா மின்னல் வால் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா