Thee Thalapathy

Thee Thalapathy

Silambarasan Tr

Альбом: Varisu
Длительность: 4:18
Год: 2022
Скачать MP3

Текст песни

உன்ன பாத்து சிரிச்சா
அத உள்ளுக்குள்ள நெருப்பாக்கு
அவமானம் கெடச்சா
அதில் கிரீடம் ஒண்ண உருவாக்கு

உன்ன குத்தி உலகமே ஓரானந்தம் அடையுமே
திருப்பி அடிக்கும் போது தான்
யாரு நீன்னு புரியுமே

இட்ஸ் டைம், இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே
இது திருப்பி, இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே
இட்ஸ் டைம், இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே
இது திருப்பி, இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே மாமே

உடஞ்சா மேகமே மா மழையை குடுக்குமே
கிழிஞ்சா வெதயிலே தான் காடு பொறக்குமே
புதிய எதிரியே வா என்னை எதிர்க்கவே
பழைய எதிரிகள் என் ரசிகர் படையிலே

தீ இது தளபதி
பேர கேட்டா விசில் அடி
தீ இது தளபதி
உங்க நெஞ்சின் அதிபதி

தீ இது தளபதி
பேர கேட்டா விசில் அடி
தீ இது தளபதி
உங்க நெஞ்சின் அதிபதி

உடஞ்ச மேகமே மா மழைய‌ குடுக்குமே
கிழிஞ்சா வெதயிலே தான் காடு பொறக்குமே
புதிய எதிரியே வா என்னை எதிர்க்கவே
பழைய எதிரிகள் என் ரசிகர் படையிலே

காயம் பொறுத்து சென்று பழகு முள் இருக்கும் வழியிலே
கூட நடந்த கூட்ட சத்தம் புல்லரிக்கும் உடலிலே

கால்கள் தடுக்கி மலையில் இருந்து கீழே செல்லும் நொடியிலே
கைகால் அசைத்து பாரு புதிய ரெக்கை பிறக்கும் வழியிலே

கண்ணீரோ நீ உனக்கு சொல்லும் ஆராரோ
கண் தூங்கி எழுந்த பின்பு நீ வேரோ

உடஞ்ச மேகமே மா மழைய குடுக்குமே
கிழிஞ்சா வெதயிலே தான் காடு பொறக்குமே
புதிய எதிரியே வா என்னை எதிர்க்கவே
பழைய எதிரிகள் உன் ரசிகர் படையிலே

தீ இது தளபதி
டைம் டு கிவ் இட் பேக்கு மாமே
தீ இது தளபதி
திருப்பி குடுக்கும் நேரம் மாமே

தீ இது தளபதி
பேர கேட்டா விசில் அடி
தீ இது தளபதி
உங்க நெஞ்சின் அதிபதி

தீ இது தளபதி
பேர கேட்டா விசில் அடி
தீ இது தளபதி
உங்க நெஞ்சின் அதிபதி

இட்ஸ் டைம், இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே
இது திருப்பி, இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே
இட்ஸ் டைம், இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே
இது திருப்பி, இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே