Matta

Matta

Yuvan Shankar Raja, Shenbagaraj, Velu, Sam, And Narayanan Ravishankar

Длительность: 3:33
Год: 2024
Скачать MP3

Текст песни

மட்ட
மட்ட

என்ன நட
என்ன நட
ஏறி வாரா ஜிலுக்கா
கண்ணதாசன் சொன்ன பொண்ணு
கண்ணு முன்ன இருக்கா

என்ன நட
என்ன இட
ஏறி வாரா ஜிலுக்கா
மன்மதனே அம்பு எடுத்து
கண்ண குத்தி கெடக்கான்

மட்ட மட்ட
அடி மட்ட
அடி அடி மட்ட மட்ட

ந்தா..ந்தா..ந்தாதா

மட்ட மட்ட
ராஜா மட்ட
எங்க வந்து
யாரு கிட்ட

மட்ட மட்ட
ராஜா மட்ட
எங்க வந்து
யாரு கிட்ட

அட்ட அட்ட
அட்ச மட்ட
மச்சி கெடா
மஞ்ச சட்ட
மம்டி வர்றான்
பள்ளம் வெட்ட
போயிருவ கிட்ட தட்ட

பார்டர் கெட்டி வச்ச சட்டி
பாம்புக்கு நீ கோழி முட்டை
ஏறி வந்து மாட்டிகிட்ட
எங்க வந்து யாருகிட்ட

யாரு கிட்ட
யாரு கிட்ட

என்ன நட
என்ன நட
ஏறி வாறா ஜிலுக்கா
தெக்க நின்னா
எக்க சக்கம்
போற இடம் வடக்கா

ஊர விட்ட தெரு கட
மாராடப்பு குடுக்கா
மன்மதனே அம்பு எடுத்து
கண்ண குத்தி கெடக்கான்

தா தா டௌலத்தா
தா தா டௌலத்தா
தா தா டௌலத்தா
தா தா டௌலத்தா

மட்ட மட்ட
அடி மட்ட
அடி அடி மட்ட மட்ட (ந்தா..ந்தா..ந்தாதா)