Un Paarvayil Oraayiram

Un Paarvayil Oraayiram

Syed Subahan

Длительность: 2:42
Год: 2020
Скачать MP3

Текст песни

அசைத்து இசைத்தது
வளை கரம்தான்
இசைந்து இசைத்தது
புது சுஸவரம் தான்

சிரித்த சிரிப்பொலி
சிலம்பொலிதான்
கழுத்தில் இரு ப்பது
வலம்புரிதான்

இருக்கும் வரைக்கும்
எடுத்து கொடுக்கும்
இருக்கும் வரைக்கும்
எடுத்து கொடுக்கும்

மனதை மயிலிடம்
இழந்தேனே
மயங்கி தினம் தினம்
விழுந்தேனே

மறந்து இரு ந்து
பறந்து தினம் மகிழ

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே
நிதமும் உனை நினைகிறேன்
நினைவாலே அனைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே

அனைத்து நனைந்தது
தலையனைதான்
அடுத்த அடி என்ன எடுப்பது நான்

படுக்கை விரித்தது
உனக்கெனதான்
இடுப்பை வலைத்தெனை
அனைத்திடதான்

நினைக்க மறந்தாய்
தனித்து பறந்தேன்
நினைக்க மறந்தாய்
தனித்து பறந்தேன்

மறைத்த முகத்திரை திறப்பயோ
திறந்து அகசிறை இருபாயோ
இருந்து விருந்து இரண்டு
மனம் இணைய

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே
நிதமும் உனை நினைகிறேன்
நினைவாலே அனைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே