Muttu Mu2 (From "Muttu Muttu 2")
Teejay Arunasalam
4:28உன் பேரு என்ன அத சொல்ல ஏன் இன்னும் தயங்குறியே உன் name என்ன இதை கேட்க எதுக்கு நான் தயங்குறேன் வெக்கமா வருதே அச்சச்சோ மலையாளி வாசம் வீசயில வெக்கமா வருதே ரீங்காரி பாசை மயக்குதென அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ ஏன் உன் பேர சொல்ல மாட்டேங்குற ஏன் புள்ள உன் பேர சொல்ல மாட்டேங்குற ஏன் புள்ள உன் பேரு என்ன உன் பேரு என்ன அத ரகசியமா என் காதல் சொல்லேன் சொல்லு சொல்லு சொல்லு உன் cute'ஆன பேச்சு கத சொல்லுதடி உன் பேர் சொல்ல மட்டும் மறக்குதடி உன் அச்சச்சோ பார்வை எடை போடுதடி ஹ்ம்ம் இதுவரை பார்க்காத தெய்வம் போல உன்னை பார்த்தேன் கண்ணா எனக்கொரு ஆசை நீ பாடி பார்க்க நீ வந்தமா என் இதயம் தாளம் தட்டி தாலி கட்டவானு கேக்குதம்மா ஏற்கனவே பார்த்தது போல் பார்த்தேன் ரசித்தேன் உன்னை அச்சோடா ஹய்யடா உன் முகம் பார்க்க ஆசையாய் இருக்கே மஞ்ச தாலி கட்டி விட்டு முட்டு முட்டு சீக்கிரமே ஏன் பேரு என்ன அத சொல்ல எதுக்கு நான் தயங்குறேனே உன் பேர சொன்னதும் ஏன் பேர முழுசா மறந்துட்டேன் வெக்கமா வருதே தமிழ் வாசம் என் மேல் வீசையில வெக்கமா வருதே உன் பேரு என்ன சேர்த்துக்குறேன் அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ ஏன் உன் பேர சொல்ல மாட்டேங்குற ஏன் புள்ள உன் பேர சொல்ல மாட்டேங்குற ஏன் புள்ள உன் பேரு என்ன உன் பேரு என்ன அத ரகசியமா என் காதல் சொல்லேன் சொல்லு சொல்லு சொல்லு