Whistle Podu Theatrical

Whistle Podu Theatrical

Thalapathy Vijay

Длительность: 4:16
Год: 2024
Скачать MP3

Текст песни

ஹே பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா
அதிரடி கெளப்பட்டுமா
கேம்ப்பைன  தான் தொரக்கட்டுமா
மைக்க  கையில் எடுக்கட்டுமா

ஹே ஒரு நிமிஷம் என்ன சொன்ன
சாம்ப்பைங்-எ தான் தொரக்கட்டுமானு சொன்ன
சாம்ப்பைங்-எ என் காதுல கேம்ப்பைங் கேட்டுது
டேய் மப்புல அப்படி தாண்டா  கேட்கும்
கரேட்டா கேளு
ஸ்டார்ட் மியூசிக்

ஹே பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா
அதிரடி கெளப்பட்டுமா
சாம்ப்பைங்-எ தான் தொரக்கட்டுமா
மைக்க  கையில் எடுக்கட்டுமா

இடி இடிச்சா என் வாய்சு தான்
வெடி வெடிச்சா என் பாய்சு தான்
குடி மக்கதான் நம்ம கூட்டணி
பார்ட்டி விட்டு தான் போமாட்ட நீ

சத்தம் பத்தாது விசில் போடு
குத்தம் பாக்காம விசில் போடு
ரத்தம் பத்தட்டும் விசில் போடு
ஹே நண்பி ஹே நண்பா
ஹே விசில் போடு
GOAT க்கு விசில் போடு
ஆட்டோ மேட்டிக் அ விசில் போடு
ட்ராகன் வேட்டைக்கு விசில் போடு
ஹே நண்பி ஹே நண்பா
விசில் அடி என்னோடு

நா நா நா நா விசில் போடு
நா நா நா நா விசில் போடு
நா நா நா நா விசில் போடு

கொண்டாத்தான் நீ பொறந்த
காரணத்த ஏன் மறந்த
மத்த கண்ணில் சந்தோஷத்த
பாக்க தானே கண் தொறந்த

எதிரி ஹார்ட் நீ ஸ்டீல் பண்ணிக்கோ
உன்மேல ஏன் கோவம் பீல் பன்னிக்கோ
உனக்கு நீயே கால் பண்ணிக்கோ
உன் லைப் ஆ அப்பப்ப டீல் பண்ணிக்கோ

அந்த வானம் தேயாது
இந்த பூமி மாயாது
ஹே லாஸ்ட் சொட்டு உள்ள வர
நம்ம பார்ட்டி ஓயாது

ஹே...ஹே..ஹே
தண்ணி இல்லா ஊருக்குள்ள
குயிலுங்க பாட்டெல்லாம் கேட்பதில்ல
கண்ணக்கட்டும் கண்ணீருல
மயிலுங்க ஆட்டத்த பார்பதில்ல

மைகேல் ஜாக்சனா மூன் வாக்கு
மார்லன் பிராண்டோ னா டான் வாக்கு
மாற்றம் வேணும்னா கோ வாக்
உன் பார்ட்டிக்குத்தான் எங்க வாக்கு

நா நா நா நா ஹே விசில் போடு
நா நா நா நா ஹே விசில் போடு
நா நா நா நா ஹே  விசில் போடு
ஹே நண்பி ஹே நண்பா
ஹே விசில் அடி என்னோடு

அம்முக்கி போடு
அது டப்பாங்குத்து
பிரியாவுடு
ஹே..ஹே...ஹே..ஹே
கித்தாகித்தா தா க்கித்தா கித்தாகித்தா தா க்கித்தா