Konja Naal Poru
Deva
5:11ஜிங்கு ஜிக்கு சீச்சிக்கு ஜிங்கு ஜிக்கு சீச்சிக்கு ஸ்ரீ ரங்க நாதருக்கு தங்கச்சி அம்மா நீ தங்கச்சி அம்மா அந்த மாநகர் மதுரையின் மீனாட்சி அம்மா காஞ்சி காமாட்சி அம்மா(ஜிங்கு ஜிக்கு சீச்சிக்கு ) ஸ்ரீ ரங்க நாதருக்கு தங்கச்சி அம்மா நீ தங்கச்சி அம்மா அந்த மாநகர் மதுரையின் மீனாட்சி அம்மா காஞ்சி காமாட்சி அம்மா நீ சிரித்தால் நீ சிரித்தால் முத்துக்களும் முல்லைகளும் சிந்துதே அம்மா அடி அண்ணபூரணி உனக்கு அன்னம் ஊட்டவா உன்னை சின்ன குழந்தைபோல் கையால் துளி ஆட்டவா ஸ்ரீ ரங்க நாதருக்கு தங்கச்சி அம்மா நீ தங்கச்சி அம்மா அந்த மாநகர் மதுரையின் மீனாட்சி அம்மா காஞ்சி காமாட்சி அம்மா மஹாதேவி சர்வபூஜேஷம் விஷ்ணு மாயேஷிய சர்வித்ர நமஸ்தஸ்யே நமஸ்தஸ்யே நமஸ்தஸ்யே நமோ நமஹ மருவத்தூர் ஓம் சக்தி சங்காலே பால் உத்தி நீ என்னை வளர்த்தாய் அம்மா சமயபுரம் மகமாயி சேலையிலே தொட்டில் கட்டி தாலாட்டு படித்தாய் அம்மா தில்லை சிவகாமி குங்குமம் வாங்கி வைத்தாயே திருக்கடவூர் அபிராமி பூவாலே ஜடை முடித்தாயே தேனான்டாள் கையாலே தாலி வாங்கி வருவாய் அம்மா காஞ்சிபுரத்திலே எனக்கு புடவை வாங்கினாய் கருமாரியிடம் கழுத்து மணிகள் வாங்கினாய் ராஜாதி ராஜாய பிரசஹ்ய ஸாஹினே நமோ வயம் வை ஸ்ரவணாய குர்மஹே ஸமே காமான் காம காமாய மஹ்யம் காமேஸ்வரோ வை ஸ்ரவணோ ததாது காசி விசாலாட்சி கோயிலிலே எனக்காக கால் கொலுசு நீ வாங்கினாய் காலஹஸ்தி ஞானாம்பாள் பாதத்திலே வைத்தெடுத்து கை வளையல் போட்டாய் அம்மா கண்ணாத்தா கையாலே கம்மல் வாங்கி தந்தாயே மூக்குத்தி நான் போட மூகாம்பிகையை கேட்டாயே பன்னாரி அம்மனிடம் நீ பதக்கம் வாங்கி தந்தாய் அம்மா பால சௌந்தரி வடிவில் பாண்டி ஆடினாய் நான் பாட்டு பாடினேன் நீயோ பரதம் ஆடினாய் ஸ்ரீ ரங்க நாதருக்கு தங்கச்சி அம்மா நீ தங்கச்சி அம்மா அந்த மாநகர் மதுரையின் மீனாட்சி அம்மா காஞ்சி காமாட்சி அம்மா நீ சிரித்தால் நீ சிரித்தால் முத்துக்களும் முல்லைகளும் சிந்துதே அம்மா அடி அண்ணபூரணி உனக்கு அன்னம் ஊட்டவா உன்னை சின்ன குழந்தைபோல் கையால் துளி ஆட்டவா அடி அண்ணபூரணி உனக்கு அன்னம் ஊட்டவா உன்னை சின்ன குழந்தைபோல் கையால் துளி ஆட்டவா