Mayilu
Vidusan Kaneswaran
3:42தேவதை என் தேவதை உன் அழகில் எனை நான் தொலைத்தேனோ உருகிறேன் உன் சிரிப்பினால் என் இதயத்தில் நுழைந்தது போதும் போதும் பக்கத்தில் நீயும் இருந்தா கூட தயகத்தில் உன்னை தொலைப்பேனா கனவுக்குள் வரும் காட்சிகள் எல்லாம் நிஜத்தில் வருமா விட்டு விட்டு போவது சரிதானா உன் நெஞ்சை தொட்டு சொல் இது சரிதானா விட்டு விட்டு போவது சரிதானா உன் நெஞ்சை தொட்டு சொல் இது சரிதானா கண்ணாடி போல் உடையும் மனது நீ வந்தால் அது உடையாது உதிர்காலம் வந்தாலும் இலை உதிராது உன் முன் உன் நிழலின் வெளிச்சத்தை மறைத்துபோச்சு நிலவுக்கு இது கூட புரியாதா மனதுக்குள் இருக்கிற வேதனைகளெல்லாம் கரை தேடுகிறேன் விட்டு விட்டு போவது சரிதானா உன் நெஞ்சை தொட்டு சொல் இது சரிதானா விட்டு விட்டு போவது சரிதானா உன் நெஞ்சை தொட்டு சொல் இது சரிதானா கண்மூடி பார்க்கும் போது நீயா நீயா ஒளிந்து என்னை பார்க்கும் கண்கள் நீயா நீயா புரியலையே புரியலையே நான் தினம் உன் அழகில் விழுவது தெரியலையே தெரியலையே எங்கே சென்றாய் விட்டு விட்டு போவது சரிதானா உன் நெஞ்சை தொட்டு சொல் இது சரிதானா விட்டு விட்டு போவது சரிதானா உன் நெஞ்சை தொட்டு சொல் இது சரிதானா விட்டு விட்டு போவது சரிதானா உன் நெஞ்சை தொட்டு சொல் இது சரிதானா விட்டு விட்டு போவது சரிதானா உன் நெஞ்சை தொட்டு சொல் இது சரிதானா