Serithaana
Vidusan Kaneswaran
3:23ஹே பெண்ணே என் மனச மயங்க வைச்ச ஹயோ கண்ணால் தினம் உசுர உருக வைச்ச மை போட்ட மயிலு மயிலு மயிலு உன் பார்வை ஜெயிலு ஜெயிலு ஜெயிலு வேணாமே ஃபெயிலு ஃபெயிலு ஃபெயிலு நீ இல்லா லைஃப் ஃபெயிலு ஃபெயிலு மை போட்ட மயிலு மயிலு மயிலு உன் பார்வை ஜெயிலு ஜெயிலு ஜெயிலு வேணாமே ஃபெயிலு ஃபெயிலு ஃபெயிலு நீ இல்லா லைஃப் ஃபெயிலு ஃபெயிலு மை போட்ட மயிலு மயிலு மயிலு உன் பார்வை ஜெயிலு ஜெயிலு ஜெயிலு வேணாமே ஃபெயிலு ஃபெயிலு ஃபெயிலு நீ இல்லா லைஃப் ஃபெயிலு ஃபெயிலு(ஹே ஹே ) கண்ணுக்குள்ள தீய வைச்சு என்ன பார்த்து சாய்கிறாய் கனவுக்குள் வந்து வந்து ஓர் ராகம் பாடினாய் உலகினில் உன்னைப்போல ஒருத்தியைத் தேடினேன் மனதினில் உன்னை மட்டும் அணைத்து வைப்பேன்(ஹே ஹே ) உள்ளாசை சல்லாப பெண் தீயும் நீ(ஹே ஹே ) என் மூச்சுக்குள் ரீங்கார தேன் கானம் நீ என் ஆகாயம், புலோகம் எல்லாமே நீ என் மார்போடு குடியேறும் சந்தோஷம் நீ(ஹே ஹே ) ஹே பெண்ணே என் மனச மயங்க வைச்ச ஹயோ கண்ணால் தினம் உசுர உருக வைச்ச மை போட்ட மயிலு மயிலு மயிலு உன் பார்வை ஜெயிலு ஜெயிலு ஜெயிலு வேணாமே ஃபெயிலு ஃபெயிலு ஃபெயிலு நீ இல்லா லைஃப் ஃபெயிலு ஃபெயிலு மை போட்ட மயிலு மயிலு மயிலு உன் பார்வை ஜெயிலு ஜெயிலு ஜெயிலு(ஹே ஹே ) வேணாமே ஃபெயிலு ஃபெயிலு ஃபெயிலு நீ இல்லா லைஃப் ஃபெயிலு ஃபெயிலு மை போட்ட மயிலு மயிலு மயிலு உன் பார்வை ஜெயிலு ஜெயிலு ஜெயிலு(ஹே ஹே ) வேணாமே ஃபெயிலு ஃபெயிலு ஃபெயிலு நீ இல்லா லைஃப் ஃபெயிலு ஃபெயிலு ஹே தத்தை கண்ணில் வித்தை காட்டும் நேரம் கூடாதா ஹே மொழிகள் விட்டு மௌனம் தொட்டு முத்தம் நீளாதா நாம் அத்துமீறும் நேரத்தில் தான் வேசம் கலையாதா நம் தேகத்தில் கதிர்கீற்றை சுடும் விடியல் வராதா(ஹே ஹே ) கண்ணங்குழியிலே பெண்ணே நானும் கண்ட துண்டமானேன் உன் இரண்டு கண்ணுல(ஹே ஹே ) பெண்ணே நானும் இரண்டு துண்டா ஆனேன் உன் உள்ளங்கையில் எந்தன் உயிரை நானும் மூடி வச்சேன் உன் கைகளுக்கு கோர்த்து பேச என் ஜென்மம் ஏழேழும் தீரத் தீர ஹே பெண்ணே என் மனச மயங்க வைச்ச ஹயோ கண்ணால் தினம் உசுர உருக வைச்ச மை போட்ட மயிலு மயிலு மயிலு உன் பார்வை ஜெயிலு ஜெயிலு ஜெயிலு வேணாமே ஃபெயிலு ஃபெயிலு ஃபெயிலு நீ இல்லா லைஃப் ஃபெயிலு ஃபெயிலு மை போட்ட மயிலு மயிலு மயிலு உன் பார்வை ஜெயிலு ஜெயிலு ஜெயிலு(ஹே ஹே ) வேணாமே ஃபெயிலு ஃபெயிலு ஃபெயிலு நீ இல்லா லைஃப் ஃபெயிலு ஃபெயிலு மை போட்ட மயிலு மயிலு மயிலு உன் பார்வை ஜெயிலு ஜெயிலு ஜெயிலு(ஹே ஹே ) வேணாமே ஃபெயிலு ஃபெயிலு ஃபெயிலு நீ இல்லா லைஃப் ஃபெயிலு ஃபெயிலு மயிலு மயிலு மயிலு(ஃபெயிலு ஃபெயிலு ஃபெயிலு)