Jal Jal Jal Oosai (From "Manam Kothi Paravai")
Aalaap Raju
4:46என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்க என்ன சொல்ல ஏது சொல்ல தத்திதாவத் தோணுதிங்க ஒத்த சொல்லில் யாவுமே அழகாகவே உருமாறுதே பொத்துகிட்டு வானமே புதிதாகவே மழை தூறுதே சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சாஹிலே சாஹிலே சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி (ஹே) சக்கி சக்கி சாஹிலே(ஹே) இப்படியே இக்கணமே செத்திடவும் சம்மதமே வந்தாயே என்னோடு எதனாலே சொல் முன்ஜென்மமே செய்த முடிவே பதில் சொல்லும் முன்பு தரிசா கிடந்தேனே சொன்ன பின்பு விளைஞ்சேனே கம்பஞ்சுக்கு கரும்பா இனிச்சேனே கப்பி கல்லு மலர்ந்தேனே எங்க போனாலும் போகாம சுத்தி சுத்தி உன்ன நாய் போல சுத்துது என் புத்தி என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்க என்ன சொல்ல ஏது சொல்ல தத்திதாவத் தோணுதிங்க தாதி ராரே தாதி ராரே ராரே தாதி ராரே சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சாஹிலே சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சாஹிலே இச்சு இச்சு கன்னத்துல கிச்சு கிச்சு எண்ணத்துல ஏதேதோ ஏக்கங்கள் எனைக் கொள்ளுதே தூங்குன்னு சொன்னாலும் அடம் பண்ணுதே உன்ன பத்தி எனக்கு தெரியாதா சொக்க வச்சு என ஏப்ப தண்ணிக்குள்ள மிதக்கும் படகானேன் எப்ப புள்ள கர சேர்ப்ப உன்ன கண்ணாலம் செய்யும்போது கட்டிக்கிட்டு புள்ள பெப்பேனே போகாத விட்டு என்ன சொல்ல ஏது சொல்ல என்ன சொல்ல ஏது சொல்ல ஒத்த சொல்லில் யாவுமே அழகாகவே உருமாறுதே பொத்துகிட்டு வானமே புதிதாகவே மழை தூறுதே சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சாஹிலே சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சாஹிலே (ஏஏஏஏஏஏஏ )