Notice: file_put_contents(): Write of 720 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Yuvan Shankar Raja, Shankar Mahadevan, & Ranjith - Therikkudhu Masss | Скачать MP3 бесплатно
Therikkudhu Masss

Therikkudhu Masss

Yuvan Shankar Raja, Shankar Mahadevan, & Ranjith

Длительность: 4:44
Год: 2015
Скачать MP3

Текст песни

ஹே ஹே ஹே
ஹே தெறிக்குது தெறிக்குது மாஸ்
மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ்

ஹே பறக்குது பறக்குது மாஸ்
மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ்
ஹே டோன்ட் ஸ்டாப் பிலே

யாரு நான் யாரு நீ கேட்டுப் பாருடா
நான் கெட்டப் பையன்தான்
அட காசு கெடச்சா ரொம்ப நல்லவன் நான்தாண்டா

ஏ கட்டு கட்டாக புது நோட்டு கெடச்சா
அந்த ஆண்டவன் நான்தானடா

என் மனசும் ரொம்ப லேசு
என் இதயத்தில் இல்ல தூசு
நானே நானே எனக்கு பாசுதான்

ஹே
கெட் தி பீட் டவுன்

தெறிக்குது தெறிக்குது மாஸ்(மாஸ் மாஸ்)
பறக்குது பறக்குது மாஸ்(மாஸ் மாஸ்)
தெறிக்குது தெறிக்குது மாஸ்(மாஸ் மாஸ்)
பறக்குது பறக்குது மாஸ்(மாஸ் மாஸ்)

ஹே தெறிக்குது தெறிக்குது மாஸ்
இது கண்ணா பின்னா மாஸ்
ஹே பறக்குது பறக்குது மாஸ்
இது பக்கா பக்கா மாஸ்

ஹே கலக்குது கலக்குது மாஸ்
இது மாஸ்க்கெல்லாம் மாஸ்
ஹே இனிமே ஹே இனிமே
இவன் தொட்டதெல்லாம் காசு

ஹே ஹே என்னோட போட்டோ
இல்லாத ஒரு போலீஸ் ஸ்டேசன் இங்க இல்ல
நான் அந்த காந்தியப் போல இல்ல
ஆனாலும் பிரபலம்டா
அதனால் தினம் எனக்கு ப்ராப்ளம் தான்
என் நண்பன் எனக்காக உயிர் கொடுப்பான்
ஹே அது வரையில் தினம் என் உயிர் எடுப்பான்

இந்த வாழ்க்கைக்கு இல்ல லீசு
இந்த கரன்சியில் புழிவேன் ஜூசு
அடி திங்க தெரியாத கடிவாளம் கிடையாத
புயல் காத்தப் போல என்கூட நீ வீசு

தெறிக்குது தெறிக்குது மாஸ்(மாஸ் மாஸ்)
பறக்குது பறக்குது மாஸ்(மாஸ் மாஸ்)
தெறிக்குது தெறிக்குது மாஸ்(மாஸ் மாஸ்)
பறக்குது பறக்குது மாஸ்(மாஸ் மாஸ்)
மம் மம் மம் மாமா

மாமடி ஈன்ற மாமுகிலே
மானிடர் மேலே பொளிவீரே
யாரிது வழி வந்த தாரகையே
தாகம் தணிக்க எழுவீரே

ஹோசனா ஹோசனா
யூதரின் மன்னரே ஹோசனா
ஹோசனா ஹோசனா
தேவரின் மைந்தனே ஹோசனா

தெறிக்குது தெறிக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்
பறக்குது பறக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்
தெறிக்குது தெறிக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்
பறக்குது பறக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்
மம் மம் மம் மாமா

தெறிக்குது தெறிக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்
பறக்குது பறக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்
தெறிக்குது தெறிக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்
பறக்குது பறக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்
மம் மம் மம் மாமா