Namma Satham (From "Pathu Thala")

Namma Satham (From "Pathu Thala")

A.R. Rahman

Длительность: 3:36
Год: 2023
Скачать MP3

Текст песни

ஒரு சிலந்தி வலையில்
சிங்கத்துக்கென்ன வேல
நீ சொல்லு கண்ணு

குறை பாக்குற எந்த நெஞ்சத்துக்கும்
பிறை பாக்குற இன்பம் கிடைக்குமா

ஒரு போர்வைக்குள் உள்ள மனசுக்கு
அந்த இருள் விடிஞ்சது தெரியுமா
ஆற்றல் என்னைக்கும் அடங்குமா
ஆற்றல் என்னைக்கும் அடங்குமா ஒய்

கோடி நெருப்ப ஆரம்பிக்கிற
ஆற்றல் இருக்கும் வத்திக்குச்சி
அது காலம் வரும்னு காத்து இருக்கல
பாஞ்சி உரசி பத்திக்கிச்சு

ஒரு காத்து கொடுக்கும்
சலசலப்புக்கு
மலையும் பயந்து வெலகுமா
புயலும் பதுங்க பழகுமா

ஒரு கால் எடுத்து நீ கடக்க நினச்சா
கவல மறையும் தெரியுமா
கொஞ்சம் பளிச்சு பளிச்சு பளிச்சுனு
நம்ம நெருப்ப தெளிச்சு போணும் கண்ணு

அக்கரையில நிக்குறவன
எட்டுது நம்ம சத்தம்
அவன் இக்கர வரும் அக்கரையில
நெஞ்சம் அவன சுத்தும்

பட்டோம் அடி பட்டோம்
அடிபட்டும் வந்து நிப்போம்
ஒரு அம்பா குறி வைப்போம்
வெற்றி சத்தம் சத்தம் நித்தம் நித்தம்

வெப்போம் அடி வெப்போம்
உலகுக்கே அறிவிப்போம்
ஒரு சொத்தா நம்ம
அன்ப சேமிப்போம்

கருவுக்குள் கைய தொட்டா
உறவுன்னா வந்து புட்டா
துணையாக வந்துபுட்டா
அந்த நிலா

கருவுக்குள் கைய தொட்டா
உறவுன்னா வந்து புட்டா
துணையாக வந்துபுட்டா
அந்த நிலா

அக்கரையில நிக்குறவன
எட்டுது நம்ம சத்தம்
அவன் இக்கர வரும் அக்கரையில
நெஞ்சம் அவன சுத்தும்

சிப்பாயி பட்டாளம்
ஆனேன் அம்பாரி
ஓங்கல் ஒய்யாரி
தெண்டி தெண்டி ஓ ஓ

ஊரே கூட்டிப்போற
ஏனோ என்ன
ஆவன் இன்னைக்கென்ன ராசாவாக

எல்லாமே
நியாயம்
ஏத்துக்கோ
காயம்
கொஞ்சம் தொலஞ்சு
போகும்
பக்குவமா வா நீயும்

அக்கரையில நிக்குறவன
எட்டுது நம்ம சத்தம்
அவன் இக்கர வரும் அக்கரையில
நெஞ்சம் அவன சுத்தும்

பட்டோம் அடி பட்டோம்
அடிபட்டும் வந்து நிப்போம்
ஒரு அம்பா குறி வைப்போம்
வெற்றி சத்தம் சத்தம் நித்தம் நித்தம்

வெப்போம் அடி வெப்போம்
உலகுக்கே அறிவிப்போம்
ஒரு சொத்தா நம்ம
அன்ப சேமிப்போம்

எல்லாமே
நியாயம்
ஏத்துக்கோ
காயம்
கொஞ்சம் தொலஞ்சு
போகும்
பக்குவமா வா நீயும்
பக்குவமா வா நீயும்