Thangamey
Anirudh Ravichander
4:23தீமா தீமா தீமா தீமா தீமா தீமா இருதய கூட்டை இடித்தவளே என் பெற்றோர்க்கு செல்ல மருமகளே உன் பக்கத்துல நான் படுக்க வழி சொல்லம்மா உன் ரத்தத்துல பெத்தெடுக்க விதி விடுமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா ஊர் நடுவினில் ஓர் தெருவினில் மித வெயிலினில் இத வெளிச்சத்தில் மழைவருமென உன்னை தருமென அண்டத்தின் எண்ணம் என்னென்னன நீ அமைந்திடும் வீட்டுக்குள் உள்ள பூச்செடிகளின் பூக்களை வெல்ல சுருள் முடியுடன் இரு மகன்களை இறைவழங்கிட இமை நிறைந்திட கட கட வென கவிதைகளென கதை வளர்ந்ததும் அவள் மலர்ந்ததும் மறுமுறை இருமுறை உன் பிறவியே கிடைக்கணும் அவர்களுக்குமே உன்முகம் கொண்ட இரு மகள்களை இறை அருளிட அனைவரும் அழகிய சுயபடங்களை எடுக்கவே உன் பக்கத்துல நான் படுக்க வழி சொல்லம்மா உன் ரத்தத்துல பெத்தெடுக்க விதி விடுமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா( யாயியா யாயியா)