Sakkarakatti
Hiphop Tamizha
3:10தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே ஏஏஏ வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே ஏஏஏ ராசாத்திய ராத்திரி பாத்தேன் ரவுடிபைய ரொமாண்டிக் ஆனேன் ரகசியமா ரூட்டப் போட்டு கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன வாய்மூடியே வாயப் பொளந்தேன் வெறும்காலுல விண்வெளி போனேன் வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன் நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன பிளாக் அண்ட் வொயிட் கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே துருப்புடிச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே அவ பேஸ்சு அட டட டட டா அவ ஷேப்பு அப் பப் பப் பா மொத்தத்துல ஐயையையை அய்யய்யோ இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே ஏஏஏ வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே ஏஏஏ ஹே நீ என்னப் பாக்குற மாதிரி நான் உன்னப் பாக்கலையே நான் பேசும் காதல் வசனம் உனக்குதான் கேக்கலயே அடியே என் கனவுல செஞ்சுவெச்ச சிலையே கொடியே என் கண்ணுக்குள்ள பொத்திவைப்பேன் உனையே ஒரு பில்லாப் போல நானும் ஆனாலும் உன்ன நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும் அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும் நீ இல்லாம நான் இல்லடி தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே ஏஏ வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே ஏஏ ராசாத்திய ராத்திரி பாத்தேன் ரவுடிபைய ரொமாண்டிக் ஆனேன் ரகசியமா ரூட்டப் போட்டு கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன வாய்மூடியே வாயப் பொளந்தேன் வெறும்காலுல விண்வெளி போனேன் வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன் நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன பிளாக் அண்ட் வொயிட் கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே துருப்புடிச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே அவ பேஸ்சு அட டட டட டா அவ ஷேப்பு அப் பப் பப் பா மொத்தத்துல ஐயையையை அய்யய்யோ இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன