Thangamey
Anirudh Ravichander
4:23கண்ணான கண்ணே நீ கலங்காதடி கண்ணான கண்ணே கண்ணான கண்ணே நீ கலங்காதடி நீ கலங்காதடி யார் போனா, யார் போனா என்ன? யார் போனா, யார் போனா, யார் போனா என்ன நான் இருப்பேனடி நீயோ கலங்காதடி ஒரு கணம் ஒருபோதும் பிரியகூடாதே என் உயிரே, என் உயிரே நீ அழுககூடாதே நீ கண்ட கனவெதுமே கலையகூடாதே நான் இருக்கும் நாள்வரைக்கும் நீ அழுககூடாதே கெடச்சத எழக்குறதும், எழந்தது கெடைக்குறதும் அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி குடுத்தத எடுக்குறதும், வேற ஒன்ன குடுக்குறதும் நடந்தத மறக்குறதும் வழக்கம்தானடி கண்ணான கண்ணே நீ கலங்காதடி என் உயிரோட ஆதாரம் நீதானடி கண்ணான கண்ணே நீ கலங்காதடி யார் போனா என்ன நான் இருப்பேனடி, ஓ என் வெரல் இடுக்குல உன் வெரல் கெடக்கணும் நசுங்குற அளவுக்கு இறுக்கி நான் புடிக்கணும் நான் கண்ண தொறக்கையில் உன் முகம் தெரியணும் உசுருள்ள வரைக்குமே உனக்கென்ன புடிக்கணும் கடல் அல போல உன் கால்தொட்டு ஒரசி கடல் உள்ள போறவன் நான் இல்லடி கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி கர தாண்டும்வர நான் இருப்பேனடி கண்ணான கண்ணே நீ கலங்காதடி என் உயிரோட ஆதாரம் நீதானடி கண்ணான கண்ணே நீ கலங்காதடி யார் போனா என்ன நான் இருப்பேனடி ஒரு கணம் ஒருபோதும் பிரியகூடாதே என் உயிரே, என் உயிரே நீ அழுககூடாதே நீ கண்ட கனவெதுமே கலையகூடாதே நான் இருக்கும் நாள்வரைக்கும் நீ அழுககூடாதே நித்தம்-நித்தம் நீ ஒடஞ்சா ஒட்டவைக்க நான் இருக்கேன் கிட்டவச்சு பாத்துக்கவே உயிர் வாழுறன்டி பெத்தவங்க போனா என்ன சத்தமில்லா ஒன் உலகில் நித்தம் ஒரு முத்தம் வைக்கத்தான் உயிர் வாழுறன்டி