Powerhouse (From "Coolie") (Tamil)
Arivu
3:27நிஜமெல்லாம் மறந்துப் போச்சு பெண்ணே உன்னாலே நினைவெல்லாம் கனவாப் போச்சு பெண்ணே உன்னாலே நிறைமாத நிலவை காணும் பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே நிஜமெல்லாம் மறந்துப் போச்சு பெண்ணே உன்னாலே நினைவெல்லாம் கனவாப் போச்சு பெண்ணே உன்னாலே நிறைமாத நிலவை காணும் பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே ஏ, பார்க்காமல் பார்க்கதே பெண்ணே போதும் பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும் போதைகள் தாராதே பெண்ணே போதும் பெண்ணே போதும் Go Letta don't give a heck, about the witch Don't give a, don't give a heck, about the witch Don't give a, don't give a heck, about the witch Don't give a, don't give a heck, about the witch (D n' A) Letta don't give a heck, about the witch Don't give a, don't give a heck, about the witch Don't give a, don't give a heck, about the witch Don't give a, don't give a heck, about the witch ஊரேல்லாம் ஒன்னாக சேருதம்மா நான் மட்டும் ஏன் ஓரமா? ஏதேதோ நெஞ்சுக்குள் வச்சிருக்கேன் நான் பாரமா கூடாத எண்ணங்கள் கூடுதம்மா தாங்காது என் கூடம்மா பட்டாலும்-கெட்டாலும் கேட்காதுமா என் நேரமா? ஓ, விட்டில் பூச்சி வெளக்க சுடுது வெவரம் புரியாம வெளக்கும் அழுது Go ஏ, பார்க்காமல் பார்க்கதே பெண்ணே போதும் பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும் போதைகள் தாராதே பெண்ணே போதும் பெண்ணே போதும் நிஜமெல்லாம் மறந்துப் போச்சு நினைவெல்லாம் கனவாப் போச்சு நிறைமாத நிலவை காணும் (பெண்ணே உன்னாலே) Go Don't give a heck, about the witch Don't give a, don't give a heck, about the witch Don't give a, don't give a heck, about the witch Don't give a, don't give a heck, about the witch (D n' A) Letta don't give a heck, about the witch Don't give a, don't give a heck, about the witch Don't give a, don't give a heck, about the witch Don't give a, don't give a heck, about the witch