Powerhouse X Disco

Powerhouse X Disco

Anirudh Ravichander

Длительность: 1:26
Год: 2025
Скачать MP3

Текст песни

தலைவன் எறங்கட்டுமே (D-I-S-C-O)
சரிதம் எழுதட்டுமே now (DISCO, DISCO)
மலைகள் ஒதுங்கட்டுமே (D-I-S-C-O)
உலகம் உணரட்டுமே how? (DISCO, DISCO)

அரங்கம் அதிரட்டுமே (D-I-S-C-O)
விசிலு பறக்கடுமே now (DISCO, DISCO)
கரங்கள் ஒசரட்டுமே (D-I-S-C-O)
Take over ஒத்துமொத்தமே (DISCO, DISCO) now!

D-I-S-C-O, DISCO-DISCO
D-I-S-C-O, DISCO-DISCO

"இந்த தேவா'வ பத்தி தெரிஞ்சிருந்தும், என்கிட்டையே விளையாடிறுக்க"
"காக்கர்! இத பாரு இந்த கப்பல்ல total government'டு, police எல்லாம் உன்னுடையதா இருக்கலாம்"
"ஆனா இந்த துணிபோட்ட கூலிங்க என் ஆளுக"

ப-ப-பரட்ட powerhouse'eh
காந்த கண்ணு ரெண்டும் ரவுசே
உன்மேல இளசுகளுக்கும், பெருசுகளுக்கும், பொடுசுகளுக்கும், பாமரனுக்கும், குமரிகளுக்கும்
(Say my name)
ப-ப-பரட்ட powerhouse'eh
காந்த கண்ணு ரெண்டும் ரவுசே
உன்மேல இளசுகளுக்கும், பெருசுகளுக்கும், பொடுசுகளுக்கும், பாமரனுக்கும், குமரிகளுக்கும்
(You're goddamn right)