Nee Paartha Vizhigal (The Touch Of Love)
Anirudh Ravichander
4:25Anirudh Ravichander, Yuvabharathi, & Shakthishree Gopalan
அஹ்ஹ அஹாஹா ஹே காதல் கண் கட்டுதே கவிதை பேசி கை தட்டுதே ஆசை முள் குத்துதே அருகில் போனால் தேன் சொட்டுதே பறவையாய் திரிந்தவள் இறகு போல் தரையிலே விழுகிறேன் இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன் காற்று நீயாக வீச என் தேகம் கூச எதை நான் பேச கலைந்து போனாயே கனவுகள் உரச பறித்து போனாயே இவளது மனச இருள் போலே இருந்தேனே விளக்காக உணர்ந்தேனே உன்னை நானே அஹ்ஹ ரரேறே பார்வை கொஞ்சம் பேசுது பருவம் கொஞ்சம் பேசுது பதிலாய் எதை பேசிட தெரியாமல் நான் கூச்சம் கொஞ்சம் கேக்குது ஏக்கம் கொஞ்சம் கேக்குது உயிரோ உனை கேட்டிட தருவேனே நான் அன்பே அன்பே மழையும் நீ தானே கண்ணே கண்ணே வெயிலும் நீ தானே ஒரு வார்த்தை உன்னை காட்ட மறு வார்த்தை என்ன மீட்ட விழுந்தேனே கலைந்து போனானே பறித்து போனாயே ஒஹோ காதல் கண் கட்டுதே கவிதை பேசி கை தட்டுதே ஆசை முள் குத்துதே அருகில் போனால் தேன் சொட்டுதே பறவையாய் திரிந்தவள் இறகு போல் தரையிலே விழுகிறேன் இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன் காற்று நீயாக வீச என் தேகம் கூச எதை நான் பேச கலைந்து போனாயே(கலைந்து போனாயே) கனவுகள் உரச(கனவுகள் உரச) பறித்து போனாயே(பறித்து போனாயே) இவளது மனச(இவளது மனச) இருள் போலே இருந்தேனே(ஏ ஏ) விளக்காக உணர்ந்தேனே உன்னை நானே ஏ ஏ(ஏ ஏ) அஹ்ஹ அஹாஹா ஹே