Sollathan Nenaikirane (From "Richie")

Sollathan Nenaikirane (From "Richie")

B. Ajaneesh Loknath

Альбом: Adiyae Azhagae
Длительность: 4:21
Год: 2018
Скачать MP3

Текст песни

சொல்லத்தான் நினைக்கிறானே
சொல்லாம நடக்குரானே
யாரென்ன சொன்னாலும்
பல்லத்தான் காட்டுறாணடா

வழியே பார்த்து சிரிச்ச தெல்லாம்
துணையா ஜோடி சேரத்தானோ
கடலு ஏழு தாண்டி வந்து காதல் நீட்டுறான்
கேட்டது கெடைக்காம இவனும் நடைய கூட்டுறான்
எத்தன காலம் இன்னும் ஓத்தையா சுத்துரானோ
சம்மதிச்சா கல்யாணம் தான்
மாட்டிக்கிட்டான் ஆம்பள தான்

மனசு துணிந்தே விட்டான் அடடா அச்சம்
அவள் முகத்தில் நாளும் தான் தோணுமா
மனைவி என்றே அமையும் பெண்ணே
அட பார்க்க வெக்கம் வேணுமா

பொழுதே விடிஞ்சிட்டா போதும்
நடந்தா அவ பின்ன நாளும்
இரவே வருகிற போதும்
நடப்பான் கனவிலும் போதும்
சேரனும் ரெண்டும் சேர்ந்து வாழ்வதை பாக்கணும்

சிறகா காதலும் இறகா
அது ஒரு சறுகா நான் கேட்கிறேன்
சிரைதான் இது ஒரு இரைதான்
அனுபவம் உரைதான் நான் வாழ்கிறேன்

வங்க கரைய வளச்சு புடிக்க
பையன் வலைய வீசுரான்
கடலு ஏழு தாண்டி வந்து காதல் நீட்டுறான்
கேட்டது கெடைக்காம இவனும் நடைய கூட்டுறான்
எத்தன காலம் அவன் ஓத்தையா சுத்துரானோ
சம்மதிச்சா பொம்பளதான்
மாட்டிக்கிட்டான் ஆம்பளதான்

சொல்லத்தான் நினைக்கிறானே
சொல்லாம நடக்குரானே
யாரென்ன சொன்னாலும்
பல்லத்தான் காட்டுறாணடா