Oorum Blood (From "Dude")
Sai Abhyankkar
4:01சிங்கமே சிறைப்பூவே சேர்த்து வைத்த ஒளியே தங்கமே ரத்தினமே வீரம் பேசும் மொழியே சிங்கமே சிறைப்பூவே சேர்த்து வைத்த ஒளியே தங்கமே ரத்தினமே வீரம் பேசும் மொழியே ம்... ம்ம் யாராரோ கொண்டாட ஊரே உன் பெயர் சொல்வாரோ? ஹா ஆ ஆ ஆ ஆ யாராரோ கொண்டாட ஊரே உன் பெயர் சொல்வாரோ? ஆராராரிராரோ நீ யாரோ ஆனாலும் உயிராக உனை பார்ப்பாரோ? ஆராராரிராரோ கண்ணனே நீ வர காப்பானோ? சிங்கமே நீ சிறைப்பூவே வானின் நீலமே உன்னை காணும் வரமே கண்டு ஆடும் சனமே நீயோ நூறு முகமே என்றும் வீழாதே அன்னை கைகள் வருமே உன்னை தூக்கி விடுமே நீயும் அன்பின் மகனே ஓ ஓ ஓ யாராரோ கொண்டாட ஊரே உன் பெயர் சொல்வாரோ? ஆராராரிராரோ சிங்கமே சிறைப்பூவே சேர்த்து வைத்த ஒளியே தங்கமே ரத்தினமே வீரம் பேசும் மொழியே தங்கமே யார் தடுத்தாலும் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ தங்கமே யார் தடுத்தாலும் அம்பென போகணும் நீயும் ஊருக்கே தூறல் போட மேகமோ மேல போகும் என்றென ஒன்றா ரெண்டா உன்ன நம்பி வாழும் உலகின் விடை நீயே மனதின் இசை நீயே விடியும் ஒரு பாதை துணை நீயே ஆராராரிராரோ ஆரிராரோ ஆரிரோ ராரிராரோ ஆரிரோ ராரி ரா ரா ராரிரோ ஓ ஓ ஓ யாராரோ கொண்டாட ஊரே உன் பெயர் சொல்வாரோ? ஆராராரிராரோ சிங்கமே சிறைப்பூவே சேர்த்து வைத்த ஒளியே தங்கமே ரத்தினமே வீரம் பேசும் மொழியே