Patta Patti
Arivu
3:08இருட்டில் வாழ்கிறாய் நீ குருட்டு நம்பிக்கையோடு வெளிச்சம் தேடி தேடி விறகில் வெந்து நீ சாவாய் காணிக்கை பேரில் இங்கே கல் சிலைக்கு லஞ்சம் கோடி கோடி குமியுது உண்டியலில் நாட்டில் ஆனால் பஞ்சம் நிறத்தாலும் மதத்தாலும் பிரிந்து விட்டோம் மனிதபிமானத்தை நாமெல்லாம் மறந்து விட்டோம் காசின் திருவிளையாடல் கண்டு நாம் மயங்கி விட்டோம் அடையாளம் நாம் தொலைத்து விட்டோம் உரிமை இழந்து விட்டோம் நாம் இறந்து விட்டோம் அலட்சியம் ஏழை உயிர் என்றாலே அலட்சியம் பணம் தான் நோயின் மருத்துவம் மருத்துவமனையின் அரசியல் உதவி செய்ய தகுதி இருந்தும் ஊனமாக நிற்கிறாய் ஊனமாக நிற்கிறாய் ஊனமாக நிற்கிறாய் ஊமைகள் வாழும் இடத்தில் வார்த்தைகளை விற்கிறாய் வார்த்தைகளை விற்கிறாய்(வார்த்தைகளை விற்கிறாய்) வார்த்தைகளை விற்கிறாய் (வார்த்தைகளை விற்கிறாய்) நிலம் நீர் எங்கள் உரிமை போராடுவோம் எங்கள் வறுமைகள் ஓழிய போராடுவோம் புது புரட்சி உருவாக்க போராடுவோம் எங்கள் தலைமுறை காக்க போராடுவோம் எங்கள் கண்கள் தூங்கும்வரை போராடுவோம் எங்கள் இறுதி மூச்சு வரை போராடுவோம் அதிரடி படையா இருக்குறோம் வெறியா போராளி நாங்கெல்லாம் போராடுவோம் போராடுவோம் போராடுவோம் போராடுவோம் நாங்கள் போராடுவோம் போராடுவோம் போராடுவோம் போராடுவோம் நாங்கள் போராடுவோம் हा इन्क्वालाब है आज युवन्ना करेंला सावधान जूनता गलती ग़म त्यांचे पैसे करता है बाद त्या मधे वापरी घुसले सत करेंला व्यापार जनता पडली है मोहतरमा युवन्ना नहीं कामधाम कैद्य हस्त छे लांब फुकटची नक्यावर्ची पूरा धरुन बसले अभिमान विषयत झाले विस्मरण नी त्याने वडल्या वेदना दुष्कला वर घोटाल्यान्नी शेतकऱ्याचा जीव घेतला हात कैद्य ओहे लांब हो हो इन्क्वायलब के लिए साथ अब एक ही मकसद से हो हो बदलाव के लिए हम हात कैद्य छे लांब लड़ेंगे हम इन्क्वायलब के लिए साथ खड़े है हम अब एक ही मकसद से झुड है हम बदलाव के लिए हम लड़ेंगे हम நிலம் நீர் எங்கள் உரிமை போராடுவோம் எங்கள் வறுமைகள் ஒழிய போராடுவோம் புது புரட்சி உருவாக்க போராடுவோம் எங்கள் தலைமுறை காக்க போராடுவோம் எங்கள் கண்கள் தூங்கும்வரை போராடுவோம் எங்கள் இறுதி மூச்சு வரை போராடுவோம் அதிரடி படையா இருக்குறோம் வெறியா போராளி நாங்கெல்லாம் போராடுவோம் போராடுவோம் போராடுவோம் போராடுவோம் நாங்கள் போராடுவோம் போராடுவோம் போராடுவோம் போராடுவோம் நாங்கள் போராடுவோம் போராடுவோம் போராடுவோம் போராடுவோம் நாங்கள் போராடுவோம் போராடுவோம் போராடுவோம் போராடுவோம் நாங்கள் போராடுவோம் हो हो