Thangapoovey
Ravi G
4:01ஏ நெஞ்சு குழி தொட்டு போகுற அடி அலையே அலையே கண்ணு முழி வாங்கி ஓடுற ஓஓ ஏ பஞ்சாரத்த போட்டு மூடுற இந்த மயில மயில பத்த வச்சு நின்னு பாக்குற ஏ வந்தாயே மந்தார மலரென நின்னாயே நிலவொளி தந்தாயே கண்ணால ஏ செங்காட்டு பூவ போல உன் கூட சேர்ந்து நான் வாழ ஏய் நெஞ்சு குழி தொட்டு போகுற அடி அலையே அலையே கண்ணு முழி வாங்கி ஓடுற ஏ அடி தினமும் ரயிலா கூவுற ஒரு மயிலா போகிற போங்காட்டம் ஆடாத பொய் கூட சொல்லாத பொண்ணுதான் தாங்காதே பூவ போட்டு மூடாத நீ என்ன அடி தின்னு தீர்த்தாயே மானே ஏய் நெஞ்சு குழி தொட்டு போகுற அடி அலையே அலையே கண்ணு முழி வாங்கி ஓடுற ஏ செங்காட்டு பூவ போல உன் கூட சேர்ந்து நான் வாழ ஏ பஞ்சாரத்தை போட்டு மூடுற இந்த மயில மயில பத்த வச்சு நின்னு பாக்குற ஏய் அடி முதுகில் நதி போல் ஓடவா விரல் மலர்கள் கோர்க்கவா சீட்டாட நீ போனா ராணியாதான் வருவேன் நான் கூட்டாளி ஆனாலும் கொல்லாமதான் விடுவேனா நான்தானே உன் தோடு திருகாணி மானே ஓஓ பஞ்சாரத்த போட்டு மூடுற இந்த மயில மயில பத்த வச்சு நின்னு பாக்குற ஓஓ ஏ வந்தாயே மந்தார மலரென நின்னாயே நிலவொளி தந்தாயே கண்ணால ஏ செங்காட்டு பூவ போல உன் கூட சேர்ந்து நான் வாழ ஏ பஞ்சாரத்தை போட்டு மூடுற இந்த மயில மயில பத்த வச்சு நின்னு பாக்குற