Angnyaade

Angnyaade

G. V. Prakash

Длительность: 3:39
Год: 2013
Скачать MP3

Текст песни

ம்ம்ம்ம் ஹே  ஹே ஹே ஹே

அங்யாடே அங்யாடே அங்யாடே
எஹி எஹி அங்யாடே
அங்யாடே அங்யாடே அங்யாடே
எஹி எஹி அங்யாடே

அசந்தாப்புல அள்ளிப்புட்டானே
அடி மனதில் அண்டிப்புட்டானே
மிளகாப்பூ போல என்னுள்ள
அழகா பூ பூக்க விட்டானே

வெட்கத்துல விக்க வச்சானே
வெப்பத்துல சிக்க வச்சானே
பசுப்புறேனே மழுப்புறேனே சொதப்புறேனே

அலங்காரி அல்டிகிட்டேனே
அலுங்காம அள்ளிப்புட்டானே
அடிக்கிறேனே தினம் தினமும் நடிக்கிறேனே

அங்யாடே அங்யாடே அங்யாடே
எஹி எஹி அங்யாடே
அங்யாடே அங்யாடே அங்யாடே
எஹி எஹி அங்யாடே

அவக அட அவக
உள்ள மனசில் நுழைஞ்சி மருக
கடுக இந்த கடுக
அவன் கடிக்க நெனச்சி கருக
என் நினைப்பில் குதிக்குறானே
என் மனசில் குளிக்கிறானே
என்ன படுத்தி எடுத்து
குழப்பி கெடுத்து படுத்துறானே

எம் மனசு கன்னா பின்னா ஆசையினால
அத்துக்கிட்டு ஓடுது பார் கொப்பன் தன்னால
எம் மனசு கன்னா பின்னா ஆசையினால
அத்துக்கிட்டு ஓடுது பார் கொப்பன் தன்னால

நெனப்பு தான் பொழப்பையும் கெடுக்குது
கெடுக்கட்டும் உன் நெனப்பு
வர வர அடிக்கடி சிரிக்கிறேன்
மனசுல உன் நினைப்பே

அசந்தாப்புல அள்ளிப்புட்டானே
அடி மனதில் அண்டிப்புட்டானே
நான் பாட்டுல சுத்தி வந்தேனே
நகம் கடிக்க கத்து தந்தானே

வெட்கத்துல விக்க வச்சானே
வெப்பத்துல சிக்க வச்சானே
பசுப்புறேனே மழுப்புறேனே சொதப்புறேனே

அலங்காரி அல்டிகிட்டேனே
அலுங்காம அள்ளிப்புட்டானே
அடிக்கிறேனே தினம் தினமும் நடிக்கிறேனே

அங்யாடே அங்யாடே அங்யாடே
எஹி எஹி அங்யாடே
அங்யாடே அங்யாடே அங்யாடே
எஹி எஹி அங்யாடே