En Jeevan

En Jeevan

Hariharan

Альбом: Theri
Длительность: 5:23
Год: 2016
Скачать MP3

Текст песни

உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே
உன் கைகள் கோர்க்கும்
ஒரு நொடி
என் கண்கள் ஓரம்
நீர்த்துளி
உன் மார்பில் சாய்ந்து
சாகத்தோணுதே ஓ ஓ ஓ ஓ

உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே

உபயகுசல சிரஜீவன
பிரசுதபரித மஞ்சுளதர
ஸ்ரீங்காரே சஞ்சாரே
அதர ருச்சித மதுரிதபக
சுதனகனக பிரசமநிரத
பாந்தாவ்யே மாங்கல்யே

மமதம சதி சமதசசக
முகமனசுக சுபநலஇவ
சுசுத சகித காமம்
விரகரகித பாமம்
ஆனந்த போகம்
ஆஜீவ காலம்
பாசானு பந்தம்
காலானு காலம்
தெய்வானுகுலம் காம்யாச்ச
சித்திம் காமயே

விடிந்தாலும் வானம்
இருள்பூச வேண்டும்
மடிமீது சாய்ந்து
கதைபேச வேண்டும்

முடியாத பார்வை
நீ வீச வேண்டும்
முழு நேரம் என்மேல்
உன் வாசம் வேண்டும்

இன்பம் எதுவரை
நாம் போவோம் அதுவரை
நீ பார்க்கப் பார்க்க
காதல் கூடுதே
ஓஹோ ஓ ஓ ஓ ஓ ஓ

உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே

ஏராளம் ஆசை
என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச
பல ஜென்மம் வேண்டும்

ஓ ஏழேழு ஜென்மம்
ஒன்றாக சேர்ந்த
உன்னோடு இன்றே
நான் வாழ வேண்டும்

காலம் முடியலாம்
நம் காதல் முடியுமா
நீ பார்க்கப் பார்க்க
காதல் கூடுதே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே

சொல்லாமல்
உன் சுவாசம்

என் மூச்சில்
சேருதே

உன் கைகள் கோர்க்கும்
ஒரு நொடி
என் கண்கள் ஓரம்
நீர்த்துளி
உன் மார்பில் சாய்ந்து
சாகத்தோணுதே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே