Kural Kekkutha

Kural Kekkutha

Hesham Abdul Wahab

Альбом: Hridayam
Длительность: 2:33
Год: 2022
Скачать MP3

Текст песни

தகிட தகிட தா தகிட தக திமி
தகிட தகிட தா தகிட தக திமி
தகிட தகிட தா தகிட தக திமி
தகிட தா தா

கதவுகளை திற
தக திமி தகிட தக திமி தகிட தா தகிட தா
கவலை நீ மற
தகிட தகிட தா தகிட தக திமி
குரல் கேட்குதா வந்தோரை வாழ வைக்கும்
தமிழ் தாயின் குரல் கேக்குதா
அழைக்கின்றதா கல்லூரி சாலை
உன்னை மலர் தூவி அழைக்கின்றதா

இளமை துள்ளும் நெஞ்சமே
வானம் எல்லை இல்லையே
இது தீராத ஆசை காலமே

குரல் கேட்குதா (குரல் கேட்குதா)
குரல் கேட்குதா (குரல் கேட்குதா)
அழைக்கின்றதா

குரல் கேட்குதா
வந்தோரை வாழ வைக்கும்
தமிழ் தாயின் குரல் கேக்குதா

அச்சம் வேண்டாம் கதவுகளை திற
வெற்றி வேண்டும் கவலை இனி மற இந்த சாலை ஓரம் நீ வர
பற பற நீ பற சிறகுகள் ஆயிரம்
அச்சம் வேண்டாம் கதவுகளை திற
வெற்றி வேண்டும் கவலை இனி மற
பற பற நீ பற சிறகுகள் ஆயிரம்

தகிட தகிட தா தகிட தக திமி
தகிட தகிட தா தகிட தக திமி
தகிட தகிட தா தகிட தக திமி
தகிட தா தா தா

(குரல் கேட்குதா குரல் கேட்குதா)
(அழைக்கின்றதா)

அச்சம் வேண்டாம் கதவுகளை திற
வெற்றி வேண்டும் கவலை இனி மற
இந்த சாலை ஓரம் நீ வர
பற பற நீ பற சிறகுகள் ஆயிரம்

அச்சம் வேண்டாம் கதவுகளை திற
வெற்றி வேண்டும் கவலை இனி மற
பற பற நீ பற சிறகுகள் ஆயிரம்